• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் இன்று பரிசீலனைக்கு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22 ஆவது திருத்தத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உயர் நீதிமன்றம் இன்று (01) பரிசீலிக்கவுள்ளது.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் கடந்த ஆகஸ்ட் 18 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்த சட்டமூலத்தை எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ மனுக்களைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதன்படி, முன்மொழியப்பட்ட திருத்தத்தை எதிர்த்தும் ஆதரித்தும் உயர் நீதிமன்றத்தில் சுமார் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இத்தகைய மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் (31) முடிவடைந்தது.

மனுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேர் கொண்ட உயர் நீதிபத்திகள் கொண்ட குழுவில், தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன (தலைவர்) மற்றும் நீதிபதிகள் அச்சல வெங்காப்புலி, அர்ஜுன ஒபயசேகர, சம்பத் அபயகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இம்மனுக்கள் மீதான விசாரணை இன்று (01) காலை 10.00 மணி முதல் உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இதனிடையே, முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை, உயர் நீதிமன்றத்தின் அனைத்து 13 நீதிபதிகளும் விசாரிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya) மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உள்ளிட்ட மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அதற்கிணங்க, இன்று காலை விசாரணை தொடங்கும்போது இது தொடர்பான கருத்துக்களை முன்வைக்க அனைத்து மனுதாரர்களும் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கூறினார்.

இதற்கிடையில், முன்மொழியப்பட்ட 22-வது அரசியலமைப்புத் திருத்தத்தை உறுதியாக எதிர்ப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதிலும் உள்ள 40 தொழில்சார் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: petitionsSupreme Courtஉயர் நீதிமன்றம்மனுக்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

125 கோல்கள், 1 உலகக் கிண்ணம்: மெஸ்ஸியின் சர்வதேச அத்தியாயம் நிறைவு!

Next Post

463 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; இரு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!

Related Posts

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!
இலங்கை

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

2026-09-11
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலை

2026-09-11
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை
இலங்கை

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை அடுத்த பாராளுமன்ற அமர்வு

2026-09-11
புலமைப்பரிசில் பரீட்சை- சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு
அம்பாறை

புலமைப்பரிசில் பரீட்சை- சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு

2026-09-11
முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு
இலங்கை

முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு

2026-09-11
விளக்கமறியலில் வைக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் செல்ல அனுமதி
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் செல்ல அனுமதி

2026-09-11
Next Post
463 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; இரு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!

463 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; இரு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!

இமயமலைப் பேரழிவின் பின்னணி: பேரிடர் வலையாக மாறிய நீர்மின் திட்டங்கள்!

இமயமலைப் பேரழிவின் பின்னணி: பேரிடர் வலையாக மாறிய நீர்மின் திட்டங்கள்!

துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான நடைமுறை ஆரம்பம்!

துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான நடைமுறை ஆரம்பம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலை

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை அடுத்த பாராளுமன்ற அமர்வு

0
செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

0
புலமைப்பரிசில் பரீட்சை- சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை- சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு

0
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

2026-09-11
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலை

2026-09-11
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை அடுத்த பாராளுமன்ற அமர்வு

2026-09-11
செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

2026-09-11
புலமைப்பரிசில் பரீட்சை- சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை- சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு

2026-09-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.