• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
இடைத்தேர்தலை முன்னிட்டு ட்ரம்பின் 5,000 டொலர் வாக்குறுதி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/10
in அமொிக்கா, உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியினர் காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டால் ஒவ்வொரு அமெரிக்க வயது வந்தவருக்கும் 5,000 டொலர் உதவித் தொகை வழங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (09) தெரிவித்தார். 

இது, வாக்காளர்களைத் தனது கட்சிக்கு ஆதரவளிக்கச் சம்மதிக்க வைப்பதற்கான ஒரு அசாதாரண முயற்சியாகும்.

ட்ரம்ப் தனது குடியரசுக் கட்சியின் முதலாவது இடைக்கால மாநாட்டில் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

ஆனால், இந்தத் தொகையை வழங்குவது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்றோ அல்லது அது சட்டப்பூர்வமானதாக இருக்குமா என்றோ உடனடியாகத் தெரியவரவில்லை. 

அமெரிக்காவில் சுமார் 270 மில்லியன் வயது வந்தோர் உள்ள நிலையில், இத்திட்டத்தைச் செயல்படுத்த ஏறக்குறைய 1.35 டிரில்லியன் டொலர் செலவாகும்.

அமெரிக்கர்கள் விரும்பாத ஈரான் போர் விடயத்தில் நவம்பர் இடைத் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் மத்தியில் ட்ரம்பின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related

Tags: Donald Trumpடொனால்ட் ட்ரம்ப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தந்தி வழிப் பணப் பரிமாற்ற மோசடி; ஒருவர் கைது!

Next Post

எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?

Related Posts

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு
இலங்கை

2026-09-10
பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 80-க்கும் மேற்பட்டோர் மாயம்!
உலகம்

ஹார்முஸ் பதற்றம் உச்சம்: ஈரான் தாக்குதலால் உலக எண்ணெய் சந்தை அதிர்ச்சி!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் பதற்றம் உச்சம்: ஈரான் தாக்குதலால் உலக எண்ணெய் சந்தை அதிர்ச்சி!

2026-09-10
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!
சினிமா

2026-09-09
இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!
இலங்கை

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

2026-09-09
பனையூரில் இன்று டிவிகேவின் கூட்டணிக் கட்சிகள் கூட்டம்!
இந்தியா

பனையூரில் இன்று டிவிகேவின் கூட்டணிக் கட்சிகள் கூட்டம்!

2026-09-09
Next Post
எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?

எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

0
எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?

எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?

0
இடைத்தேர்தலை முன்னிட்டு ட்ரம்பின் 5,000 டொலர் வாக்குறுதி!

இடைத்தேர்தலை முன்னிட்டு ட்ரம்பின் 5,000 டொலர் வாக்குறுதி!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

தந்தி வழிப் பணப் பரிமாற்ற மோசடி; ஒருவர் கைது!

0
iPhone Duo-வுடன் தொடங்கிய ஆப்பிளின் புதிய சகாப்தம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.