• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்!

இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/21
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நாளைய (22) தினம் ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியானது செஸ்டர்-லே-ஸ்ட்ரீட் (Chester-le-Street) மைதானத்தில் இலங்கை நேரப்படி நாளை மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும்.

இங்கிலாந்து அணியை ஹாரி ப்ரூக் வழிநடத்தவுள்ளார்; அதேவேளையில் இலங்கை அணியை குசல் மெண்டீஸ் வழிநடத்தவுள்ளார்.

இலங்கைக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதையடுத்து, இங்கிலாந்து நம்பிக்கையுடன் ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. 

டி:20 போட்டிகளில் அவர்களின் வேகப்பந்து வீச்சு ஆரம்பத்திலேயே பலமுறை ஆட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியது, அதே நேரத்தில் துடுப்பாட்டப் பிரிவும் இந்த குறுகிய வடிவப் போட்டிகள் முழுவதும் ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தது.

இருப்பினும், 50 ஓவர் கிரிக்கெட் வடிவத்தில் ஹாரி புரூக்கின் அணி, தங்களது அதிரடி ஆட்டத்தையும், குறிப்பாக நடுத்தர ஓவர்களில், சீரான ஸ்டிரைக் ரேட்டேடையும் இணைத்துக் கையாள வேண்டும்.

அதேவ‍ேளை, டி:20 போட்டிகளில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளத் திணறிய இலங்கை அணிக்கு, ஒருநாள் போட்டி ஒரு மீள்வருகைக்கான வாய்ப்பாக அமையும்.

ஆட்டத்தில் நீண்ட நேரம் களத்தில் நின்று பார்ட்னர்ஷிப்களை உருவாக்க அதிக வாய்ப்பு இருப்பதால், பத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அணியின் திட்டமிடலில் முக்கியப் பங்காற்றுவார்கள். 

இதேவேளை, பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோரைக் கொண்ட சுழற்பந்து வீச்சு கூட்டணி ஒரு முக்கிய காரணியாக அமையக்கூடும்.

அண்மைய ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மிகவும் விறுவிறுப்பான ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 

இவ்விரு அணிகளும் மோதிய கடந்த ஐந்து முழுமையான போட்டிகளில், இங்கிலாந்து மூன்று முறையும் இலங்கை இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2021 ஜூன் மாதம் செஸ்டர்-லே-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முந்தைய ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி இலங்கையை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: 1st ODIEnglandSri Lankaஇங்கிலாந்துஇலங்கை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முக்கிய வழக்கின் தீர்ப்பு நாளை!

Next Post

மோசமான வானிலையால் நுவரெலியா, ஹட்டனில் பல பாடசாலைகளுக்கு பூட்டு!

Related Posts

மோசமான வானிலையால் நுவரெலியா, ஹட்டனில் பல பாடசாலைகளுக்கு பூட்டு!
இலங்கை

மோசமான வானிலையால் நுவரெலியா, ஹட்டனில் பல பாடசாலைகளுக்கு பூட்டு!

2026-09-21
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முக்கிய வழக்கின் தீர்ப்பு நாளை!
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முக்கிய வழக்கின் தீர்ப்பு நாளை!

2026-09-21
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை குறிவைக்கும் ட்ரம்ப் நிர்வாகம்!
அமொிக்கா

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை குறிவைக்கும் ட்ரம்ப் நிர்வாகம்!

2026-09-21
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

22 ஆவது திருத்தச் சட்டம்; சபாநாயகரின் தீர்ப்பு நாளை அறிவிப்பு!

2026-09-21
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்து!
இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்து!

2026-09-21
அமெரிக்கா–ஈரான் போர் மோகம்: உலக எரிசக்தி சந்தைக்கு புதிய அதிர்ச்சி!
அமொிக்கா

அமெரிக்கா–ஈரான் போர் மோகம்: உலக எரிசக்தி சந்தைக்கு புதிய அதிர்ச்சி!

2026-09-21
Next Post
மோசமான வானிலையால் நுவரெலியா, ஹட்டனில் பல பாடசாலைகளுக்கு பூட்டு!

மோசமான வானிலையால் நுவரெலியா, ஹட்டனில் பல பாடசாலைகளுக்கு பூட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
மோசமான வானிலையால் நுவரெலியா, ஹட்டனில் பல பாடசாலைகளுக்கு பூட்டு!

மோசமான வானிலையால் நுவரெலியா, ஹட்டனில் பல பாடசாலைகளுக்கு பூட்டு!

0
இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்!

இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முக்கிய வழக்கின் தீர்ப்பு நாளை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முக்கிய வழக்கின் தீர்ப்பு நாளை!

0
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த கே. அண்ணாமலை!

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த கே. அண்ணாமலை!

0
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.