• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மோசமான வானிலையால் நுவரெலியா, ஹட்டனில் பல பாடசாலைகளுக்கு பூட்டு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

நிலவும் மோசமான வானிலை காரணமாக, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் 13-க்கு இன்று (21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 அந்தந்த வலயக் கல்வி அலுவலகப் பணிப்பாளர்களின் தகவல்படி, நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள 156 பாடசாலைகளில் நான்கும், ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள 150 பாடசாலைகளில் ஒன்பதும் இன்று மூடப்பட்டுள்ளன.

 நிலவும் மோசமான வானிலைச் சூழலில், பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம், வலயக் கல்விப் பணிப்பாளர்களால் அந்தந்தப் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

 அதற்கிணங்க, குறித்த 13 பாடசாலைகளையும் மூடுவதற்கான முடிவு அதிபர்களால் எடுக்கப்பட்டது.

அதேவேளை, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களிலுள்ள ஏனைய பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமைபோல நடைபெற்று வருவதாக வலயக் கல்வி அலுவலகப் பணிப்பாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related

Tags: HattonNuwara EliyaSchools
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்!

Next Post

தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த FUTA தீர்மானம்!

Related Posts

தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த FUTA தீர்மானம்!
இலங்கை

2026-09-21
இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்!

2026-09-21
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முக்கிய வழக்கின் தீர்ப்பு நாளை!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை குறிவைக்கும் ட்ரம்ப் நிர்வாகம்!
அமொிக்கா

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை குறிவைக்கும் ட்ரம்ப் நிர்வாகம்!

2026-09-21
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

22 ஆவது திருத்தச் சட்டம்; சபாநாயகரின் தீர்ப்பு நாளை அறிவிப்பு!

2026-09-21
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்து!
இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்து!

2026-09-21
Next Post
தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த FUTA தீர்மானம்!

தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த FUTA தீர்மானம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த FUTA தீர்மானம்!

தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த FUTA தீர்மானம்!

0
மோசமான வானிலையால் நுவரெலியா, ஹட்டனில் பல பாடசாலைகளுக்கு பூட்டு!

மோசமான வானிலையால் நுவரெலியா, ஹட்டனில் பல பாடசாலைகளுக்கு பூட்டு!

0
இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்!

இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முக்கிய வழக்கின் தீர்ப்பு நாளை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முக்கிய வழக்கின் தீர்ப்பு நாளை!

0
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த கே. அண்ணாமலை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.