• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம்? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!

எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள 75 புதிய நிலையங்களா? ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

75 new stations to face fuel shortage? Announcement made by the President!

Rahul by Rahul
2026/10/13
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது. அவர்களுக்கு 30 பில்லியன் ரூபாய் வருமான இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் நிறுவனத்தின் இலாபத்தில் ஒரு பங்கை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே நிலைப்பாடாக இருக்க வேண்டும்.ஆனால், தனியார் நிறுவனங்கள் தங்களது வருமான நோக்கத்தை மட்டுமே கொண்டு எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

தனியார் களஞ்சியசாலைகளில் எரிபொருள் இருப்பினும் அதனை விநியோகிக்காமல் உள்ளனர்.இது தவறான செயலாகும். இதுபோன்ற செயற்பாட்டையே ஏனைய தனியார் எரிவாயு  நிறுவனங்களும் செய்கின்றன.

அரச நிறுவனத்தினால் வழங்க முடிகின்ற போது, ஏன் தனியார் நிறுவனங்களால் அந்த விலைக்கு வழங்க முடியவில்லை?

போட்டித்தன்மையின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்காகவே தனியார் துறையினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய செயற்பாடுகளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பின் பயன் என்னவென்ற கேள்வி எழுந்துள்ளது.

எனவே, நாடளாவிய ரீதியில் 75 எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளோம்.தனியார் நிறுவனங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மட்டுமே கொண்ட நகரங்களும் நாட்டில் உள்ளன.

அந்த நிறுவனங்கள் எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க முடியாது எனத் தெரிவித்தால், அங்குள்ளவர்களின் நிலைமை என்னவாகும்? இந்தநிலைமையின் பாரதூரமான தன்மையை அறிந்தே நாம் இவ்வாறான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை வந்தது.எனவே, இவ்வாறான காரணிகளின் அடிப்படையிலேயே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாகிஸ்தானுடனான டெஸ்ட்  தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Related Posts

நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!
இலங்கை

அசர்பைஜானில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் விஜித்த ஹேரத் பங்கேற்பு!

2026-10-13
ரஷ்ய டீசல் விநியோக எதிர்பார்ப்பு; சரிந்தது எண்ணெய் விலை!
ஆசிரியர் தெரிவு

ரஷ்ய டீசல் விநியோக எதிர்பார்ப்பு; சரிந்தது எண்ணெய் விலை!

2026-10-13
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

கொக்கெய்னுடன் இரு பெண்கள் உட்பட 4 ஜமைக்க நாட்டினர் கைது!

2026-10-13
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 364 முறைப்பாடுகள்!
இலங்கை

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 364 முறைப்பாடுகள்!

2026-10-13
சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம்? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம்? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!

2026-10-13
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்ட யால தேசிய பூங்கா
இலங்கை

யால தேசிய பூங்காவின் 1, 2 ஆவது பகுதிகளில் மீண்டும் திறப்பு!

2026-10-13

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
பாகிஸ்தானுடனான டெஸ்ட்  தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுடனான டெஸ்ட்  தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

0
சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம்? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!

எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள 75 புதிய நிலையங்களா? ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

0
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

அசர்பைஜானில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் விஜித்த ஹேரத் பங்கேற்பு!

0
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: எலான் மஸ்க் செலவிட்டது 366 மில்லியன் டொலர்கள்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: எலான் மஸ்க் செலவிட்டது 366 மில்லியன் டொலர்கள்

0
ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த ₹1.21 இலட்சம் கட்டணம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: