• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
6 மாவட்டங்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் – 200 பன்றிகளுக்குத் தொற்று உறுதி!

6 மாவட்டங்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் – 200 பன்றிகளுக்குத் தொற்று உறுதி!

African Swine Fever in 6 districts – infection confirmed in 200 pigs!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/29
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் பல பகுதிகளில் உள்ள பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் (African Swine Fever) நோய் மீண்டும் பதிவாகி வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 48 பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பன்றிகள் கண்டறியப்பட்டதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பிரதீப் குமாரவடு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “உண்மையில் நாங்கள் கடந்த ஆண்டு இந்த நோய் நிலைமையைப் பெருமளவில் கட்டுப்படுத்தியிருந்தோம். ஆனால் இந்த ஆண்டில் சில இடங்களில் இந்த நோய் மீண்டும் பதிவாகி வருவதாக எங்களுக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன. அதனால்தான் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். நாங்கள் 48 பண்ணைகளைச் சோதனையிட்டோம். அப்பண்ணைகளில் இனப்பெருக்கம் மற்றும் இறைச்சிக்காகப் பன்றிகளை வளர்க்கும் அனைத்து பண்ணைகளிலும் இந்த நோய் நிலைமை இருப்பது அறிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த 48 பண்ணைகளிலிருந்தும் சுமார் 1200 பன்றிகளைப் பரிசோதித்துப் பார்த்ததில், அவற்றில் பெரும்பாலான விலங்குகளுக்கு இந்நோய்க்காரணி இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஒவ்வொரு பண்ணையிலும் ஒன்று அல்லது இரண்டு விலங்குகளாவது பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் சுமார் 200 விலங்குகளுக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித நுகர்வுக்கு இது பொருத்தமானதா என்றால், ஆம் பொருத்தமானது; இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதாவது இது மனிதர்களுக்குப் பரவும் நோய் (Zoonotic disease) அல்ல. மனிதர்களுக்குப் பரவாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வைத்தியர் பிரதீப் குமாரவடு விளக்கமளித்துள்ளார்.

“நாங்கள் பண்ணையாளர்களிடம் கூறுவது என்னவென்றால், இந்த நோய் குறித்து அவதானமாக இருங்கள், பயப்படத் தேவையில்லை. ஆனால் எங்களது தொழில்நுட்ப வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் கட்டாயம் பின்பற்றுங்கள், இதன் மூலம் இந்த நோய் பதிவாவதை குறைக்க முடியும். மற்றொன்று, சிறிய அளவில் பன்றி வளர்ப்பில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்கள் சில வேளைகளில் தமது வீடுகளிலேயே விலங்குகளை அறுத்து, அதன் கழிவுகளை நீர்நிலைப் பகுதிகளில் கொண்டு போய் கொட்டுவதை நாங்கள் கண்டிருக்கிறோம். அவ்வாறு செய்யும்போது இந்த நோய் மிக விரைவாகப் பரவக்கூடும். எனவே, கழிவுகளை வெளியேற்றும் போது சரியான நடைமுறைகளைப் பின்பற்றி அகற்றுவது உங்கள் பொறுப்பாகும் என்பதையும் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

WPL வரலாற்றின் இளம் வீராங்கனை – டெல்லி கேபிடல்ஸ் அணியில் உமா காஷ்வி!

Next Post

வெளிநாட்டு ஊழியர்களின் நலன்புரித் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கவனம்!

Related Posts

வெளிநாட்டு ஊழியர்களின் நலன்புரித் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கவனம்!
இலங்கை

வெளிநாட்டு ஊழியர்களின் நலன்புரித் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கவனம்!

2026-10-29
தெற்கில் ஒரு பேச்சுஇ சபையில் ஒரு நியாயம்:   தமிழர்களின் வரலாற்று வடுக்களுக்கு நீதி கிடைக்குமா?
ஆசிரியர் தெரிவு

தெற்கில் ஒரு பேச்சுஇ சபையில் ஒரு நியாயம்: தமிழர்களின் வரலாற்று வடுக்களுக்கு நீதி கிடைக்குமா?

2026-10-29
ஸ்பெயினில் பயங்கர ரயில் விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிர்ச்சி!
உலகம்

ஸ்பெயினில் பயங்கர ரயில் விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிர்ச்சி!

2026-10-29
ஹோமாகம குற்றத்தடுப்புப் பிரிவு விவகாரம் – இன்று நீதிமன்றில் என்ன நடக்கிறது?
இலங்கை

ஹோமாகம குற்றத்தடுப்புப் பிரிவு விவகாரம் – இன்று நீதிமன்றில் என்ன நடக்கிறது?

2026-10-29
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
இலங்கை

இன்று வானிலையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன?

2026-10-29
இலங்கையின் வானிலையில் மாற்றம் – புயலின் தாக்கம் படிப்படியாகக் குறைகிறது!
இலங்கை

இலங்கையின் வானிலையில் மாற்றம் – புயலின் தாக்கம் படிப்படியாகக் குறைகிறது!

2026-10-28
Next Post
வெளிநாட்டு ஊழியர்களின் நலன்புரித் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கவனம்!

வெளிநாட்டு ஊழியர்களின் நலன்புரித் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கவனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
வெளிநாட்டு ஊழியர்களின் நலன்புரித் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கவனம்!

வெளிநாட்டு ஊழியர்களின் நலன்புரித் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கவனம்!

0
6 மாவட்டங்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் – 200 பன்றிகளுக்குத் தொற்று உறுதி!

6 மாவட்டங்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் – 200 பன்றிகளுக்குத் தொற்று உறுதி!

0
WPL வரலாற்றின் இளம் வீராங்கனை – டெல்லி கேபிடல்ஸ் அணியில் உமா காஷ்வி!

WPL வரலாற்றின் இளம் வீராங்கனை – டெல்லி கேபிடல்ஸ் அணியில் உமா காஷ்வி!

0
“பெரிய சொத்து குழந்தை சொத்துதான்!” – யோகி பாபு கலகலப் பேச்சு!

“பெரிய சொத்து குழந்தை சொத்துதான்!” – யோகி பாபு கலகலப் பேச்சு!

0
பழங்களை எப்போது சாப்பிடுவது சிறந்தது? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: