• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு

“நாங்கள் சிரிப்பையும் கண்ணீரையும் ஒன்றாக பகிர்ந்து கொண்டோம்”

webdev by webdev
2021/02/02
in ஆசிரியர் தெரிவு, இங்கிலாந்து
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவிட் -19 மற்றும் நிமோனியா காச்சல் என்பவற்றுடன் குறுகிய கால இடைவெளியில்  போராடிய  கப்டன் சேர்  ரொம்  மூர் (Captain Sir Tom Moore ) மருத்துவமனையில்  மரணித்தார் என அவரது மகள்கள் அறிவித்துள்ளனர்.

“எங்கள் அன்பான தந்தை கப்டன் சேர்  ரொம்  மூரின்  (Captain Sir Tom Moore )   மரணத்தை நாங்கள் மிகுந்த சோகத்துடன் அறிவிக்கின்றோம்” என அவரது மகள்கள் வெளியிட்டுள்ள  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

WW2 என அழைக்கப்படும் இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த  மூத்த இராணுவ அதிகாரியும்,  அன்பான நிதி சேகரிப்பாளராகவும் விளங்கிய  கப்டன் சேர் ரொம் மூர், (Captain Sir Tom Moore )  தனது 99 ஆவது வயதில், முதலாவது பொது முடக்க காலத்தில்,  நூறு அடிகள் நடந்து 33 மில்லியன்ஸ் பவுண்ஸ்களை சேகரித்து பிரித்தானிய சுகாதார சேவைகளுக்கு வழங்கி சாதனை படைத்தார்.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை பெட்ஃபோர்ட் மருத்துவமனையில் (Bedford Hospital) அனுமதிக்கப்பட்ட, கப்டன் சேர் ரொம் மூர், (Captain Sir Tom Moore )   சிகிச்சை பலனளிக்காது  இன்று உயிரிழந்தார். அவர் சில காலமாக நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார், கடந்த வாரம் கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்தார். இந்த சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதனை அடுத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்ததாக வைத்திசாலைத் தரப்பினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், அவரது மகள்களான ஹன்னா மற்றும் லூசி (Hannah and Lucy) ஆகியோர் வெளியிட்ட சோகம் நிறைந்த  அறிக்கையில் “எங்கள் அன்பான தந்தை கப்டன் சேர் ரொம் மூரின் மரணத்தை நாங்கள் மிகுந்த சோகத்துடன் அறிவிக்கிறோம். “அவரது வாழ்க்கையின் கடைசி மணிநேரங்களில் நாங்கள் அவருடன் இருந்ததற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.”  “நாங்கள் அவருடன்  மணிக்கணக்கில் உரையாடினோம், எங்கள் குழந்தைப் பருவத்தையும் எங்கள் அருமையான தாயையும் நினைவுபடுத்தினோம். நாங்கள் சிரிப்பையும் கண்ணீரையும் ஒன்றாக பகிர்ந்து கொண்டோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: கப்டன் சேர்  ரொம்  மூர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆங் சான் சூகியை உடனடியாக விடுவிக்குமாறு அவரது கட்சி கோரிக்கை!

Next Post

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவெல்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

Related Posts

பிரித்தானிய தொழற்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராய் ஹேட்டர்ஸ்லி காலமானார் !
இங்கிலாந்து

2026-06-15
சமூக ஊடகத் தடை; புதிய சட்டத்தை அறிவித்தார் இங்கிலாந்து பிரதமர்!

வட அயர்லாந்தில் தொடரும் இனவெறித் தாக்குதல்கள்: நியூடவுன்அபேயில் கார் தீக்கிரை!

வெளிநாட்டினருக்கு அரசு வீட்டுவசதி வழங்குவதற்கு முழுமையாக தடை!

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது ‘கருணைக் கொலை’ சட்டமூலம்!

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!

2026-06-15
Next Post

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவெல்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

வவுனியா உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.