• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்

மியன்மார் போராட்டம்: இருவர் படுகாயமடைந்ததில் ஒருவர் கவலைக்கிடம்!

webdev by webdev
2021/02/11
in உலகம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் போராட்டத்தின் போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதில் குறித்த பெண்ணின் தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்ததால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரசி (என்எல்டி) கட்சியின் செய்தித் தொடர்பாளர் கெய் டோ, முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

‘ஒரு இளைஞன் மார்பிலும், மற்றொரு பெண் துப்பாக்கி சூட்டு காயங்களுக்கும் இலக்கானார். ஒரு மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தை துளைத்து குண்டு பெண்ணின் தலையை காயப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதை மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் வென்டிலேட்டரில் வைக்க வேண்டும். காயம் ஒரு உண்மையான குண்டிலிருந்து வந்தது. ரப்பர் குண்டு அல்ல என்று மருத்துவர் கூறினார்’ என கெய் டோ கூறினார்.

மியன்மாரில் உள்ள பொலிஸ்துறையும் இராணுவமும் நாட்டில் நடந்த போராட்டங்கள் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

செவ்வாயன்று, அரசாங்கம் பொதுக் கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்ததுடன், தலைநகர், நெய்பிடாவ் மற்றும் மிகப்பெரிய நகரமான யாங்கோன் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது.

எனினும், பொலிஸாரின் இந்த அடக்குமுறைக்கு மத்தியிலும் மியான்மர் முழுவதும் போராட்டங்கள் தொடருகின்றன.

Related

Tags: கெய் டோசிகிச்சைதுப்பாக்கிச் சூடுநேஷனல் லீக் ஃபார் டெமாக்ரசி (என்எல்டி) கட்சிபொலிஸார்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அர்ஜெண்டீனாவில் கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Next Post

ரஷ்யா, ஈரான்- சீனாவின் கூட்டு போர் பயிற்சியினால் அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை!

Related Posts

ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை; பிரான்சில் நீரில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு!
உலகம்

2026-06-24
பறவைக் காய்ச்சல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ள அவுஸ்திரேலியா!
அவுஸ்ரேலியா

பறவைக் காய்ச்சல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ள அவுஸ்திரேலியா!

2026-06-24
ஈரான் போரை நிறுத்த செனட் வாக்கெடுப்பு: ட்ரம்புக்கு பின்னடைவு! 
அமொிக்கா

ஈரான் போரை நிறுத்த செனட் வாக்கெடுப்பு: ட்ரம்புக்கு பின்னடைவு! 

2026-06-24
வேல்ஸ் நாடாளுமன்றத்தில் இடைக்கால நிதித் திட்டத்தை நிறைவேற்ற பியூன் அப் இயோர்வர்த் தீவிரம்!
இங்கிலாந்து

2026-06-23
ஆண்டி பர்ன்ஹாம் பிரதமரானால் ‘6 மாதங்களில் பொதுத்தேர்தல்’ நடத்த வேண்டும் என ரிஃபார்ம் கட்சி வலியுறுத்தல்!

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜெஃப்ரி டொனால்ட்சனுக்கு சிறை தண்டனை!
இங்கிலாந்து

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜெஃப்ரி டொனால்ட்சனுக்கு சிறை தண்டனை!

2026-06-23
Next Post

ரஷ்யா, ஈரான்- சீனாவின் கூட்டு போர் பயிற்சியினால் அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை!

நோர்வேயில் ஆறு வார காலத்திற்கு பிறகு இருவர் சடலமாக கண்டெடுப்பு!

பிரபல இயக்குனருடன் இணையும் ஜி.வி. பிரகாஷ்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!

பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி

பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி

0
ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை; பிரான்சில் நீரில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை; பிரான்சில் நீரில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு!

0
ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!

நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

பொசன் தன்சல்கள் மற்றும் தோரணங்களுக்கு பொலிஸ் அனுமதி கட்டாயம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.