• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும்  ஆரம்பம்!

அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம்!

Yuganthini by Yuganthini
2021/03/16
in சினிமா
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினியுடன் நடிகைகளான மீனா மற்றும் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் நடிகர்களான சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக இரத்து செய்தனர்.

இதனால் ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர். இதையடுத்து இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது, அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருவதுடன், ஒரு மாதம் சென்னையில் படப்பிடிப்பை நடத்த உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.0Shares

  • Facebook
  • Twitter

Related

Tags: அண்ணாத்த
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இந்தியாவுக்கு செல்லும் பிரதமர் பொரிஸ்!

Next Post

விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைக்காக காத்திருந்தார் மைத்திரி – பொன்சேகா சாடல்

Related Posts

நான்கு நாட்களில் र500 கோடியை நெருங்கிய ‘ராமாயணம்’
சினிமா

2026-11-09
மூன்று நாட்களில் ₹375 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ராமாயணம்!

2026-11-08
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
பிரபலமாக இருப்பதால் மட்டும் அரசியலுக்கு வந்துவிட முடியாது என்கிறார் வனிதா
கிசுகிசு

ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

உலகளாவிய வசூலில் மிரட்டிய ரன்பீர் கபூரின் ‘இராமாயணா’!

2026-11-06
Next Post
விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைக்காக காத்திருந்தார் மைத்திரி – பொன்சேகா சாடல்

விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைக்காக காத்திருந்தார் மைத்திரி - பொன்சேகா சாடல்

அமெரிக்கா நிம்மதியாக தூங்க விரும்பினால் துப்பாக்கி வாசனை பரப்புவதை நிறுத்த வேண்டும்: வடகொரியா எச்சரிக்கை!

மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் – மட்டக்களப்பில் போராட்டம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசுபாட்டில் மூழ்கிய புது டெல்லி!

தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசுபாட்டில் மூழ்கிய புது டெல்லி!

0
நான்கு நாட்களில் र500 கோடியை நெருங்கிய ‘ராமாயணம்’

நான்கு நாட்களில் र500 கோடியை நெருங்கிய ‘ராமாயணம்’

0
செனகல் அருகே படகு மூழ்கியதில் 34 பேர் உயிரிழப்பு!

புரதம் நார்ச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

மானின் தாக்குதலுக்குள்ளாகி புனர்வாழ்வு கைதி மரணம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: