• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்கா நிம்மதியாக தூங்க விரும்பினால் துப்பாக்கி வாசனை பரப்புவதை நிறுத்த வேண்டும்: வடகொரியா எச்சரிக்கை!

Anoj by Anoj
2021/03/16
in அமொிக்கா, ஆசியா, உலகம்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னிற்கு அடுத்தப்படியாக நாட்டின் அதிகாரத்துவம் மிக்க தலைவராக விளங்கும் அவரது சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நன்றாக தூங்க வேண்டுமென விரும்பினால் தொடக்கத்திலிருந்தே தங்களை சீண்டாமல் இருப்பது நல்லது என கிம் யோ ஜாங் அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் சியோலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக அவரது இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

ரோடோங் சின்முன் செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கிம் யோ ஜாங் கூறியிருப்பதாவது, “அமெரிக்காவின் புதிய நிர்வாகத்திற்கு ஒரு அறிவுரை. எங்கள் நிலத்தில் துப்பாக்கியின் வாசனையை கடல் முழுவதும் இருந்து பரப்ப அமெரிக்கா போராடுகிறது.

வரவிருக்கும் நான்கு ஆண்டுகளில் அமெரிக்கா நிம்மதியாக தூங்க விரும்பினால், அதன் முதல் படியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது” என கூறினார்.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு தனது நாட்டின் எதிர்ப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இது வட கொரியா மீதான படையெடுப்பிற்கான தயாரிப்புகள் என்று அவர் விபரித்தார்.

முன்னதாக, வடகொரியாவுடன் இராஜதந்திர தொடர்பு கொள்ள பல வாரங்களாக முயற்சித்து வருவதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும், அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களில் இருநாடுகளும் தொடர்ந்து முரண்பட்டுவருகின்றன.

Related

Tags: அணுசக்திஅமெரிக்காசகோதரி கிம் யோ ஜாங்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைக்காக காத்திருந்தார் மைத்திரி – பொன்சேகா சாடல்

Next Post

மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் – மட்டக்களப்பில் போராட்டம்

Related Posts

வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்
இங்கிலாந்து

2026-08-02
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரான் போர் நீடிப்பு – நிலைமையால் அதிருப்தியில் டொனால்ட் டிரம்ப்!

2026-08-02
டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!
அமொிக்கா

டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

2026-08-01
லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!
இங்கிலாந்து

லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

2026-08-01
சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையை தடுக்க பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்துமாறு கோரிக்கை !
ஆபிாிக்கா

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!
அமொிக்கா

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்? ஈரானுக்கு எதிராக டிரம்பின் அதிரடி திட்டம்!

2026-08-01
Next Post
மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் – மட்டக்களப்பில் போராட்டம்

மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் – மட்டக்களப்பில் போராட்டம்

கோப்ரா படத்தின் வெளியீடு குறித்து முக்கிய அறிவிப்பு

மூன்றாவது கொவிட் தொற்றலை ஆரம்பம்: ஒன்றாரியோ மாகாண மருத்துவமனை அதிகாரிகள் எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக   8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

ராகம  கிராம சேவை  பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறை மோதல் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன!

0
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டில் இதுவரை 86,000 டெங்கு நோயாளிகள் அடையாளம்!

0
இந்துருவ கடலில் வெற்று கொள்கலன் ஒன்று கரையொதுங்கியது!

இந்துருவ கடலில் வெற்று கொள்கலன் ஒன்று கரையொதுங்கியது!

0
கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக   8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

2026-08-02
வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்

வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்

2026-08-02
ராகம  கிராம சேவை  பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

ராகம கிராம சேவை பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

2026-08-02
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறை மோதல் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன!

2026-08-02
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டில் இதுவரை 86,000 டெங்கு நோயாளிகள் அடையாளம்!

2026-08-02

Recent News

edit post
கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக   8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

2026-08-02
edit post
வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்

வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்

2026-08-02
edit post
ராகம  கிராம சேவை  பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

ராகம கிராம சேவை பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

2026-08-02
edit post
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறை மோதல் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன!

2026-08-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.