• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பிரேஸில் உட்பட 12 நாடுகளுக்கு பயணத் தடை விதித்தது பாகிஸ்தான்!

Dhackshala by Dhackshala
2021/03/22
in உலகம், முக்கிய செய்திகள்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரேஸில் உட்பட 12 நாடுகளுக்கு பயணத் தடை விதித்து பாகிஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பிரேசில், போட்ஸ்வானா, கொலம்பியா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, பெரு, கொமொரோஸ், கானா, கென்யா, மொசாம்பிக், ருவாண்டா மற்றும் சாம்பியா ஆகிய 12 நாடுகளுக்கே இவ்வாறு பயண தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இந்தத் தடை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையிலேயே, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிரேஸில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: பயணத்தடைபாகிஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி பாரிய ஆர்ப்பாட்டம்!

Next Post

தமிழகம் எல்லாத் துறையிலும் பின்தங்கி உள்ளது – மு.க.ஸ்டாலின்

Related Posts

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

2026-03-15
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்
உலகம்

நேபாளத்தில் கோர விபத்து!

2026-03-15
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்
இலங்கை

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

மத்திய கிழக்கு போரினால் உருவாகும் நிலைமை குறித்து ஜனாதிபதி தீவிர கண்காணிப்பு

விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

2026-03-15
Next Post
தமிழகம் எல்லாத் துறையிலும் பின்தங்கி உள்ளது – மு.க.ஸ்டாலின்

தமிழகம் எல்லாத் துறையிலும் பின்தங்கி உள்ளது - மு.க.ஸ்டாலின்

உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி கைது- மட்டக்களப்பில் சம்பவம்

துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

0
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.