• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
காஷ்மீரில் தேடுதல் நடவடிக்கை – 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Dhackshala by Dhackshala
2021/04/11
in இந்தியா, முக்கிய செய்திகள்
72 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

காஷ்மீரில் , பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இரண்டு மாவட்டங்களில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் பொலிஸ் தலைவர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 72 மணி நேரத்தில் 4 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டதாகவும் இதில் டிரால் மற்றும் சோபியானில் 7 தீவிரவாதிகளும் அல் பதர் மற்றும் ஹரிபோராவில் 3 தீவிரவாதிகளும் பிஜிபெஹ்ராவில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன என்றும் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கரே தொய்பாவுடன் தொடர்புடையவர்கள் என்றும்  அவர் கூறினார்.

மேலும் இதன்போது, கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும்  கண்டெடுக்கப்பட்டன என்றும் ஜம்மு காஷ்மீர் பொலிஸ் தலைவர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

Related

Tags: காஷ்மீர்சுட்டுக்கொலைதீவிரவாதிகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மியன்மார் பாதுகாப்பு படையினரால் 80 க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொலை

Next Post

இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் கிளிநொச்சி விஜயம்!

Related Posts

அமெரிக்காவின் போர்நிறுத்த முயற்சிக்கு மத்தியில் போர் தொடுக்க கோரும் இஸ்ரேல்!
அமொிக்கா

அமெரிக்காவின் போர்நிறுத்த முயற்சிக்கு மத்தியில் போர் தொடுக்க கோரும் இஸ்ரேல்!

2026-05-21
சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி!
இந்தியா

இங்கிலாந்தில் சட்டவிரோத கழிவுக்கொட்டல் தொடர்பில் சுற்றுச்சூழல் நிறுவனம் தீவிர நடவடிக்கை!
இங்கிலாந்து

எரிபொருள் வரிச் சலுகையை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை!

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக அணுகலை கட்டுப்படுத்த அரசாங்கம் பரிசீலனை!
இங்கிலாந்து

டிக் டாக் மற்றும் யூடியூப் தளங்கள் குழந்தைகளுக்கு ‘பாதுகாப்பானது அல்ல’ – பிரிட்டன் ஒழுங்குமுறை அமைப்பு சாடல்!

2026-05-21
பிரிட்டிஷ் மன்னர் காலமானதாக தவறுதலாக அறிவித்த வானொலி நிலையம்: பகிரங்கமாக மன்னிப்பு !
இங்கிலாந்து

பிரிட்டிஷ் மன்னர் காலமானதாக தவறுதலாக அறிவித்த வானொலி நிலையம்: பகிரங்கமாக மன்னிப்பு !

2026-05-21
Next Post
இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் கிளிநொச்சி விஜயம்!

இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் கிளிநொச்சி விஜயம்!

சினோபார்ம் தடுப்பூசி பாவனை குறித்து இலங்கையே தீர்மானிக்க வேண்டும் – சீனா!

சினோபார்ம் தடுப்பூசி பாவனை குறித்து இலங்கையே தீர்மானிக்க வேண்டும் - சீனா!

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் ஈக்வடோரில் ஜனாதிபதி தேர்தல்

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி!

செப்டெம்பரில் உயர்த்தப்படும் மின்சார கட்டணம்?

0
அமெரிக்காவின் போர்நிறுத்த முயற்சிக்கு மத்தியில் போர் தொடுக்க கோரும் இஸ்ரேல்!

அமெரிக்காவின் போர்நிறுத்த முயற்சிக்கு மத்தியில் போர் தொடுக்க கோரும் இஸ்ரேல்!

0
சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

தையிட்டி சட்டவிரோத விகாரை வீதி விவகாரம் தொடர்பான பலாலி பொலிஸாரின் வழக்கு மீதான கட்டளை ஒத்திவைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.