• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

இலங்கையில் மேலும் 170 பேருக்கு கொரோனா உறுதி!

Dhackshala by Dhackshala
2021/04/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
74 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் மேலும் 170 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி  செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கொரோனா நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 18 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 175 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 631 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 316 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த தொற்று காரணமாக நாட்டில் இதுவரையில், 595 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கொரோனா வைரஸ்மக்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது- சுமந்திரன்

Next Post

தமிழ் அரசியல் கைதிகளுக்கு அமைச்சர் டக்ளசின் சிபாரிசில் மன்னிப்பு வழங்க முடியாதா? – கோவிந்தன் கருணாகரம் கேள்வி

Related Posts

டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் CID தீவிர தேடுதல்!
இலங்கை

2026-10-19
கொழும்புத் துறைமுகத்தில் புதிய தளவாட மையம்!
ஆசிரியர் தெரிவு

கொழும்புத் துறைமுகத்தில் புதிய தளவாட மையம்!

2026-10-19
அகுரணை கோர விபத்து தொடர்பில் லொரியின் சாரதி கைது!

பல நாள் தேடுதலுக்குப் பின்னர் ‘அக்போ’ யானை பாதுகாப்பாக மீட்பு!

டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச் சூடு; ராஜஸ்தானில் மூவர் கைது!
இந்தியா

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!
இலங்கை

சமையல் எரிவாயு விநியோகம் இன்று முதல் வழமைக்கு – லிட்ரோ கேஸ் தெரிவிப்பு!

2026-10-19
Next Post
தமிழ் அரசியல் கைதிகளுக்கு அமைச்சர் டக்ளசின் சிபாரிசில் மன்னிப்பு வழங்க முடியாதா? – கோவிந்தன் கருணாகரம் கேள்வி

தமிழ் அரசியல் கைதிகளுக்கு அமைச்சர் டக்ளசின் சிபாரிசில் மன்னிப்பு வழங்க முடியாதா? - கோவிந்தன் கருணாகரம் கேள்வி

யாழில் கலப்பட மதுபானம் விற்பனை- ஒருவர் கைது!

ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் CID தீவிர தேடுதல்!

டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் CID தீவிர தேடுதல்!

0
கொழும்புத் துறைமுகத்தில் புதிய தளவாட மையம்!

கொழும்புத் துறைமுகத்தில் புதிய தளவாட மையம்!

0
அகுரணை கோர விபத்து தொடர்பில் லொரியின் சாரதி கைது!

அகுரணை கோர விபத்து தொடர்பில் லொரியின் சாரதி கைது!

0
இங்கிலாந்தில் 20 மகப்பேறு பிரிவுகள் மூடப்படும் அபாயம்!

இங்கிலாந்தில் 20 மகப்பேறு பிரிவுகள் மூடப்படும் அபாயம்!

0
பல நாள் தேடுதலுக்குப் பின்னர் ‘அக்போ’ யானை பாதுகாப்பாக மீட்பு!

பல நாள் தேடுதலுக்குப் பின்னர் ‘அக்போ’ யானை பாதுகாப்பாக மீட்பு!

0
டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் CID தீவிர தேடுதல்!

டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் CID தீவிர தேடுதல்!

2026-10-19
கொழும்புத் துறைமுகத்தில் புதிய தளவாட மையம்!

கொழும்புத் துறைமுகத்தில் புதிய தளவாட மையம்!

2026-10-19
அகுரணை கோர விபத்து தொடர்பில் லொரியின் சாரதி கைது!

அகுரணை கோர விபத்து தொடர்பில் லொரியின் சாரதி கைது!

2026-10-19
இங்கிலாந்தில் 20 மகப்பேறு பிரிவுகள் மூடப்படும் அபாயம்!

இங்கிலாந்தில் 20 மகப்பேறு பிரிவுகள் மூடப்படும் அபாயம்!

2026-10-19
பல நாள் தேடுதலுக்குப் பின்னர் ‘அக்போ’ யானை பாதுகாப்பாக மீட்பு!

பல நாள் தேடுதலுக்குப் பின்னர் ‘அக்போ’ யானை பாதுகாப்பாக மீட்பு!

2026-10-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: