• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தின் கொரோனா நிலைவரம்!

தமிழகத்தின் கொரோனா நிலைவரம்!

ragul by ragul
2021/05/14
in இந்தியா, தமிழகம்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 30 ஆயிரத்து 621 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ தமிழகத்தில் நேற்று மட்டும் ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 129 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

இதில் 30 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில் 13 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களாவர்.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14 இலட்சத்து 99 ஆயிரத்து 485 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தற்போதுவரை 2 கோடியே 46 இலட்சத்து 25 ஆயிரத்து 416 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம் 297 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 768 ஆக அதிகரித்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: இந்தியாதமிழகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இஸ்லாமியர்கள் விட்டு கொடுப்பு மிகுந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைவார்கள் என நம்புகின்றேன்- பிரதமர்

Next Post

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை!

Related Posts

இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு!
ஆசிரியர் தெரிவு

2026-01-29
நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!
இந்தியா

2026-01-28
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!

2026-01-28
ஜம்மு காஷ்மீரின் சோனமார்க் சுற்றுலா தலத்தில் பெரும் பனிச்சரிவு!

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

2026-01-27
இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!
இந்தியா

இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

2026-01-27
Next Post
அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை!

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை!

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து செய்யப்பட்டது

தேசிய அடையாள அட்டை இலக்க முறை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படவுள்ளது!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு நானாட்டான் பிரதேச சபை அமர்வில் அஞ்சலி

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

0
மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் வாய்ப்பு

0
உருவாகும் ஷங்கரின் வேள்பாரி!!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.