• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு ஆறுதல் தருவதாக உறவுகள்  தெரிவிப்பு

Yuganthini by Yuganthini
2021/05/24
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம்
77 0
A A
0
43
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக இணைத்து அரசாங்கத்துடன் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை தங்களுக்கு சிறு ஆறுதலைத் தருகின்றதென அரசியல் கைதிகளின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “சிறையிலுள்ள எமது உறவுகளின் விடயத்தில், தமிழ்ப் பிரதிநிதிகள் எடுத்துள்ள ஆரோக்கியமான இந்த செயற்பாட்டினை ஆரம்பப் புள்ளியாகவே நாம் பார்க்கின்றோம். இதனை மனதார வரவேற்கின்றோம்.

மேலும் தமிழ் அரசியல் கைதிகள், நாட்டின் சட்டம் மற்றும் நீதி ஆகியவற்றுக்குள் கட்டுண்டவர்களாக காணப்படுகிறார்கள். அவர்களின் விடுதலை, ஆளும் அரசாங்கத்தின் அரசியல் விருப்பத்திலேயே தங்கியுள்ளது.

ஆகவே அவர்கள் விடுதலை பெற வேண்டுமென்றால் வேறெங்கும் பேசி பயனில்லை. இவ்வாறு அணிசேர்ந்து மக்கள் பணியாற்றுவதானது, அரசாங்கத்துக்கும் இதர தரப்புகளுக்கு ஒருமித்த மக்களின் பல பிரயோகத்தையும் அவர்களின் விருப்பத்தையும் புரிய வைப்பதாக அமையலாம்.

இத்தகைய பொதுமைப் பண்பின் ஊடாக அவசியப் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமாயின் எதிர்காலத்தில்  நீண்ட கால அரசியல் தீர்வும்  தமிழ் மக்களுக்கு இதேபோன்று சாத்தியப்படலாம்.

அரசியல் கைதிகள் விடயத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு மிகவும்  முக்கியமானது. அவர்கள்,மக்கள் ஆணையின் சிறப்புரிமையை பயன்படுத்தி, சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளை நேரடியாக சந்தித்து ஆற்ற வேண்டிய கருமங்கள் தொடர்பாக கவனம் செலுத்த முடியும்.

மேலும் அரசின் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்பதுடன் இறுதியில் ஜனாதிபதி மற்றும்  பிரதமரிடம் கைதிகளின் விடுதலைக்கான பொதுப்பொறிமுறை ஒன்றினை முன்வைத்து பேச முடியும்.

மேலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றும் ஆதரவளிக்கின்ற தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது கூட்டுப்பொறுப்பினை உணர்ந்து செயற்படுவதன் ஊடாக அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துவதற்கு வாய்ப்புள்ளது” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related

Tags: தமிழ் தேசிய கூட்டமைப்புபேச்சுவார்த்தை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் பயணக்கட்டுப்பாடு மேலும் சில நாட்களுக்கு நீடிப்பு!

Next Post

இலங்கை வெற்றிகரமாக கொரோனாவைக் கையாண்டுள்ளது – நாமல்

Related Posts

அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!
இலங்கை

அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக விசேட சுற்றறிக்கை!

2026-03-17
மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான விழிப்புணர்வு
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான விழிப்புணர்வு

2026-03-17
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!
இலங்கை

நாளைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து!

2026-03-17
 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

அரசியலில் எனது எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் – நாமல்

இலங்கை வெற்றிகரமாக கொரோனாவைக் கையாண்டுள்ளது - நாமல்

பப்பாசி பயிர்ச் செய்கையை சந்தைப்படுத்த முடியாதமையினால் விவசாயிகள் கவலை!

கொரோனா தொற்றில் இருந்து மீளும் சிறுவர்களை தாக்கும் பல்லுறுப்பு வீக்க நோய்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!

அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக விசேட சுற்றறிக்கை!

0
ஐஆர்ஏ குண்டுவெடிப்பு வழக்கு: லண்டன் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கிறார் ஜெர்ரி ஆடம்ஸ்!

அபெர்டீன் – இன்வர்னெஸ் ரயில் பாதையில் விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

கிரேஹவுண்ட் பந்தயத் தடை: அதிகாரிகள் எச்சரித்தும் பிடிவாதமாக இருந்த அமைச்சர்கள் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.