• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தில் 400 பேருக்கு கறுப்பு பூஞ்சை நோய்!

சிறுவர்களையும் தாக்கும் கறுப்பு பூஞ்சை நோய்!

ragul by ragul
2021/05/31
in இந்தியா
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் பலருக்கு கறுப்பு பூஞ்சை நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது 2 சிறுவர்களும் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை பெரியவர்களை மட்டுமே தாக்கி வந்த குறித்த நோய் முதன் முறையாக சிறுவர்களையும் தாக்க ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கும், சித்திரதுர்கா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுமே குறித்த நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில், அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இந்தியாகறுப்பு பூஞ்சை நோய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்!

Next Post

10 டொலருக்கு தடுப்பூசி ஒப்பந்தம் இறுதியாகவில்லை.. செய்திகளில் உண்மை இல்லை – அரசாங்கம்

Related Posts

பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!
ஆசிரியர் தெரிவு

பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

2026-08-17
பீகார் அசோக் தாம் ஆலயத்தில் நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!
இந்தியா

பீகார் அசோக் தாம் ஆலயத்தில் நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

2026-08-17
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!
இந்தியா

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

2026-08-16
முதல்வர் விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா!
இந்தியா

முதல்வர் விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா!

2026-08-15
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!
ஆசிரியர் தெரிவு

தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

2026-08-15
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் திடீர் அனர்த்தம்; 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 14 பேர் காயம்!
இந்தியா

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் திடீர் அனர்த்தம்; 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 14 பேர் காயம்!

2026-08-14
Next Post
மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

10 டொலருக்கு தடுப்பூசி ஒப்பந்தம் இறுதியாகவில்லை.. செய்திகளில் உண்மை இல்லை - அரசாங்கம்

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: ஸிட்சிபாஸ்- மெடிஸன் கீஸ் இரண்டாவது சுற்றுக்கு தகுதி!

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: ஸிட்சிபாஸ்- மெடிஸன் கீஸ் இரண்டாவது சுற்றுக்கு தகுதி!

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தினர்  அறிவிப்பு

சுகயீன விடுமுறை போராட்டத்தில் அகில இலங்கை தாதியர் சங்கம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

0
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!

வங்கிக் கணக்குகள் குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT! 

0
வரலாற்றிலேயே மிக வலுவான ‘எல் நினோ’ உருவாகும் அபாயம்: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எச்சரிக்கை!

வரலாற்றிலேயே மிக வலுவான ‘எல் நினோ’ உருவாகும் அபாயம்: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எச்சரிக்கை!

0
பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்!

பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்!

0
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

இம்மாதத்திற்கான அஸ்வெசும தொகை 19ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் !

0
என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

2026-08-17
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!

வங்கிக் கணக்குகள் குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT! 

2026-08-17
வரலாற்றிலேயே மிக வலுவான ‘எல் நினோ’ உருவாகும் அபாயம்: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எச்சரிக்கை!

வரலாற்றிலேயே மிக வலுவான ‘எல் நினோ’ உருவாகும் அபாயம்: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எச்சரிக்கை!

2026-08-17
பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்!

பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்!

2026-08-17
பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!

பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.