• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

மோடி அரசு ஒவ்வொரு நிலைகளிலும் தோல்வி அடைந்துள்ளது – காங்கிரஸ் விமர்சனம்!

ragul by ragul
2021/05/31
in இந்தியா
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

மோடி அரசு ஒவ்வொரு நிலைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. மக்களின் நம்பிக்கைக்கு பெரும் துரோகம் விளைவித்துள்ளது என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பொறுப்பேற்று ஏழு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தவறுகள் என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “ஒவ்வொரு மாதமும் எந்தவித முக்கியத்துவமும் இல்லாத வகையில் பேசுவதை தவிர்த்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை சரியான நோக்கத்துடனும், கொள்கைகளுடனும், உண்மையான அர்ப்பணிப்புடனும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள பதிவில் மோடி அரசு நாட்டுக்கு தீங்கானது. மக்களின் நம்பிக்கைக்கு அரசு துரோகம் செய்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாரத் மாதாவின் கதை என்ற தலைப்பில் 7 ஆண்டுகள் ஆட்சியில் அரசு செய்த தவறுகள் மற்றும் தோல்விகளை பட்டியலிட்டு காணொலி ஒன்றையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

Related

Tags: காங்கிரஸ்மோடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுகயீன விடுமுறை போராட்டத்தில் அகில இலங்கை தாதியர் சங்கம்

Next Post

மியன்மாரில் சுமார் 34 லட்சம் மக்கள் பட்டினிக்கு இலக்காக கூடும்: சர்வதேச உணவு அமைப்பு எச்சரிக்கை!

Related Posts

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 
ஆசிரியர் தெரிவு

2026-01-30
காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம்
இந்தியா

இந்தியா – ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்

2026-01-30
Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
இந்தியா

Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

2026-01-30
இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு!
ஆசிரியர் தெரிவு

இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு!

2026-01-29
நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!
இந்தியா

நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!

2026-01-28
Next Post
மியன்மாரில் சுமார் 34 லட்சம் மக்கள் பட்டினிக்கு இலக்காக கூடும்: சர்வதேச உணவு அமைப்பு எச்சரிக்கை!

மியன்மாரில் சுமார் 34 லட்சம் மக்கள் பட்டினிக்கு இலக்காக கூடும்: சர்வதேச உணவு அமைப்பு எச்சரிக்கை!

கர்நாடக மாநிலத்தில் 35 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளனர் – சுதாகர்

கர்நாடக மாநிலத்தில் 35 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளனர் - சுதாகர்

கொவிட் தொற்றின் தோற்றம் குறித்து பலகட்ட விசாரணையை நடத்த அனுமதிப்பது முக்கியமானது: நாதிம் ஸஹாவி

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
பாடசாலை விடுதியில் தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி

நீர்கொழும்பில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்!

0
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது

0
எப்ஸ்டீனின் இரகசிய ஆவணங்களில் மஸ்க் – சிக்க வைத்த மின்னஞ்சல்

மன்னாரில் வீதி அமைக்க கோரிய நபருக்கும் , நகர சபை தலைவருக்கும் இடையில்  கைகலப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

2026-01-31

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.