• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா இத்தாலி
போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு அறுவை சிகிச்சை!

Anoj by Anoj
2021/07/05
in இத்தாலி, ஐரோப்பா
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

போப் ஆண்டவர் பிரான்சிஸ், இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக அவதிப்பட்டுவரும் 84 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், போப் பிரான்சிசுக்கு எப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்ற விபரம் தெரியவில்லை. எனினும் அறுவை சிகிச்சை முடிந்ததும் அது குறித்த தகவல் வெளியிடப்படும் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.

போப் ஆண்டவர் பிரான்சிஸ், மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாக மூன்று மணித்தியாலங்களுக்கு முன்பாக வழக்கமான ஞாயிறு வழிபாட்டில் அவர் பங்கேற்றார்.

அதில் கலந்துகொண்ட மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அவர் ஆசிகளையும் வழங்கினார். அப்போது இந்த அறுவை சிகிச்சை குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

அதேநேரம் கடந்த வாரம் வழிபாட்டில் பங்கேற்ற மக்களிடம், தனக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த அறுவை சிகிச்சை குறித்தே அவர் இத்தகைய வேண்டுகோள் விடுத்திருந்ததாக கருதப்படுகிறது.

Related

Tags: அறுவை சிகிச்சைஇத்தாலிதலைநகர் ரோம்போப் ஆண்டவர் பிரான்சிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தவல்ல சைலோ தளங்களை நிறுவும் சீனா!

Next Post

கொரோனா அச்சுறுத்தல்: மியன்மார் எல்லையிலுள்ள சீன நகரத்துக்கு மீண்டும் பூட்டு

Related Posts

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!
உலகம்

2026-03-13
லிஸ்டீரியோசிஸ் பரவல்: 12 பேருக்கு தொற்று, 2 உயிரிழப்பு

மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!
அமொிக்கா

மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!

2026-03-12
ஹிஸ்புல்லா தாக்குதல் – ஜனாதிபதி மக்ரோன் கடும் எச்சரிக்கை

மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம் – அவசர கூட்டம்!!

2026-03-11
RER ரயில்களின் தாமதம் தொடர்பான இழப்பீட்டு விண்ணப்பங்கள் ஆரம்பம்!!

2026-03-10
Next Post
கொரோனா அச்சுறுத்தல்: மியன்மார் எல்லையிலுள்ள சீன நகரத்துக்கு மீண்டும் பூட்டு

கொரோனா அச்சுறுத்தல்: மியன்மார் எல்லையிலுள்ள சீன நகரத்துக்கு மீண்டும் பூட்டு

அனைத்து பொருட்களுக்கான இறக்குமதியை நிறுத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

வடக்கு அயர்லாந்தில் கொவிட் தொற்றினால் மருத்துவமனையில் சேருபவர்களின் எண்ணிக்கை பாதியாக குறையலாம்?

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.