• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரான்ஸிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்: பீட்டா மாறுபாட்டினால் சிக்கல்!

பிரான்ஸிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்: பீட்டா மாறுபாட்டினால் சிக்கல்!

Anoj by Anoj
2021/07/17
in இங்கிலாந்து
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸுக்குத் திரும்பும் பயணிகள், திங்கட்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கும்.

ஜூலை 19ஆம் திகதி முதல், இங்கிலாந்தில் செம்மஞ்சள் பட்டியல் நாடுகளில் இருந்து வந்த பெரியவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த தேவையில்லை.

ஆனால், தென்னாபிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட பீட்டா மாறுபாட்டின் தொடர்ச்சியான தொற்றுகள் காரணமாக, இந்த தளர்த்தல் பிரான்சுக்கு பொருந்தாது என்று அரசாங்கம் கூறியது.

உலகளாவிய திறந்த மூல தரவுத்தளமான GISAIDஇன் படி, கடந்த நான்கு வாரங்களில் பிரான்ஸில் பதிவான சில தொற்றுகளில் 3.4 சதவீதம் பீட்டா மாறுபாடாகும். பீட்டா மாறுபாட்டிற்கு எதிராக தடுப்பூசிகள் இயங்காது என்ற கவலைகள் உள்ளன.

இதனிடையே சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் கருத்து தெரிவிக்கையில், ‘கொவிட்-19 பரவுவதைத் தடுக்கவும், எங்கள் வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தின் மூலம் கிடைத்த லாபங்களைப் பாதுகாக்கவும் எங்கள் எல்லைகளில் விரைவான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்பதில் நாங்கள் எப்போதும் தெளிவாக இருக்கிறோம்.

நாடு முழுவதும் திங்களன்று கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால், சர்வதேச பயணம் முடிந்தவரை பாதுகாப்பாக நடத்தப்படுவதை உறுதிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், மேலும் எங்கள் எல்லைகளை மாறுபாடுகளின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்போம்’ என கூறினார்.

Related

Tags: இங்கிலாந்துசுகாதார செயலாளர் சஜித் ஜாவிட்பிரான்ஸ்வேல்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா குறித்த வதந்திகளை கண்காணிக்க தவறும் சமூக வலைத்தளங்கள் மக்களை கொல்கின்றன! ஜோ பைடன்

Next Post

மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்வதற்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

Related Posts

தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை!
இங்கிலாந்து

தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை!

2026-10-20
ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!
இங்கிலாந்து

ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

2026-10-19
இங்கிலாந்தில் 20 மகப்பேறு பிரிவுகள் மூடப்படும் அபாயம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் 20 மகப்பேறு பிரிவுகள் மூடப்படும் அபாயம்!

2026-10-19
உயிரியல் பாலினத்தின் அடிப்படையில் மருத்துவமனை விடுதிகள் – NHS புதிய அறிவுறுத்தல்!
இங்கிலாந்து

உயிரியல் பாலினத்தின் அடிப்படையில் மருத்துவமனை விடுதிகள் – NHS புதிய அறிவுறுத்தல்!

2026-10-16
‘சுவிட்சர்லாந்து பிளஸ்’ ஒப்பந்தம் மூலம் விரைவாக இணையலாம் – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி!
இங்கிலாந்து

‘சுவிட்சர்லாந்து பிளஸ்’ ஒப்பந்தம் மூலம் விரைவாக இணையலாம் – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி!

2026-10-16
பிரித்தானியாவில் போலி வாகன இலக்கத் தகடுகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு
இங்கிலாந்து

பிரித்தானியாவில் போலி வாகன இலக்கத் தகடுகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

2026-10-16
Next Post
மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்வதற்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்வதற்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

புகைபிடித்தலை ஊக்குவித்தமை குறித்து அமைச்சர் விமல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மீண்டும் நாடாளுமன்றில் - விமல்

(UPDATE) கொரோனா தொற்று : இந்தியாவின் தற்போதைய நிலைவரம்!

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 6 வர்த்தகர்கள் தலைமறைவு- பருத்தித்துறையில் சம்பவம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
ஆறு மாதங்களில் நிலுவை வாகன இலக்கத் தகடுகள் விநியோகம்!

ஆறு மாதங்களில் நிலுவை வாகன இலக்கத் தகடுகள் விநியோகம்!

0
சஞ்சய சமரசிங்கவுக்கு பிணை வழங்கிய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்!

சஞ்சய சமரசிங்கவுக்கு பிணை வழங்கிய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்!

0
80,000 க்கும் மேற்பட்டோரின் நீர் விநியோகம் துண்டிப்பு!

48 மணிநேர நீர் வெட்டு தொடர்பான அறிவிப்பு!

0
பாராளுமன்ற வளாகத்தில் இன்று (20) நவராத்திரி பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று (20) நவராத்திரி பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.

0
ஷங்கிரி-லா ஹோட்டல் விவகாரம் குறித்து ஜி.எல். பீரிஸ் விளக்கம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: