• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் வாள்வெட்டு- ஒருவர் காயம்

இணுவிலில் தம்பதியினர் மீது வாள் வெட்டு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/07/21
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மகனைத் தேடி வந்த நிலையில் அவர் வீட்டில் இல்லாத நிலையில் தந்தை மற்றும் தாயைத் தாக்கிவிட்டு வன்முறைக் கும்பல் தப்பித்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி ஜெயக்குமாரி ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Next Post

வவுனியாவிற்கு 80 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கும் – திலீபன்

Related Posts

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!
இலங்கை

2026-06-29
இருவேறு குற்றச்சாட்டுகளில் கிளிநொச்சியில் மூவர் கைது!

வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

துப்பாக்கியை தொலைத்த பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!

2026-06-29
கலால் வரி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை!
இலங்கை

உத்தரவை மீறும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கை!

2026-06-29
டெங்கு தொற்றினால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்!
இலங்கை

டெங்கு தொற்றினால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்!

2026-06-29
Next Post
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கொரோனா அறிகுறிகள்

வவுனியாவிற்கு 80 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கும் - திலீபன்

கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு

தமிழ் மக்களின் தலைகள் மீது மிளகாய் அரைத்தவர்கள் எதை சாதித்தார்கள்? - டக்ளஸ்

டெல்டா மாறுபாடு அதிகரிப்பதால் தென் கொரியாவில் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் இரண்டு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

மீண்டும் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்க்கும் சூர்யா!

மீண்டும் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்க்கும் சூர்யா!

0
பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!

0
இருவேறு குற்றச்சாட்டுகளில் கிளிநொச்சியில் மூவர் கைது!

இருவேறு குற்றச்சாட்டுகளில் கிளிநொச்சியில் மூவர் கைது!

0
வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் இரண்டு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில் இருவர் இரண்டு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

2026-06-29
மீண்டும் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்க்கும் சூர்யா!

மீண்டும் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்க்கும் சூர்யா!

2026-06-29
இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

2026-06-29
பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!

2026-06-29
இருவேறு குற்றச்சாட்டுகளில் கிளிநொச்சியில் மூவர் கைது!

இருவேறு குற்றச்சாட்டுகளில் கிளிநொச்சியில் மூவர் கைது!

2026-06-29

Recent News

வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் இரண்டு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில் இருவர் இரண்டு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

2026-06-29
மீண்டும் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்க்கும் சூர்யா!

மீண்டும் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்க்கும் சூர்யா!

2026-06-29
இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

2026-06-29
பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!

2026-06-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.