• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்காவில் ஆறு இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 மொத்த உயிரிழப்பு!

அமெரிக்காவில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை கடந்தது!

Anoj by Anoj
2021/08/12
in அமொிக்கா, உலகம்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் மூன்று கோடியே ஐந்தாயிரத்து 800பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில் இதுவரை மூன்று கோடியே ஏழுபது இலட்சத்து 55ஆயிரத்து 916பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஆறு இலட்சத்து 35ஆயிரத்து 636பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஒரு இலட்சத்து 43ஆயிரத்து 459பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 614பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 64இலட்சத்து 14ஆயிரத்து 400பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 16ஆயிரத்து 987பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

Related

Tags: அமெரிக்காகொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

UPDATE – யாழில் பேருந்து குடைசாய்ந்ததில் 24 பேர் படுகாயம்!

Next Post

மட்டு. கரடியனாறு பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

Related Posts

அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

2026-05-19
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இங்கிலாந்து

பொலிசாரின் வாகனத்தை மோதிவிட்டு தப்பி செல்ல முற்பட்ட நபருக்கு சிறைத்தண்டனை!

2026-05-18
லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

“தலைமைப் போட்டியில் நீடிப்பதா என்பது பிரதமரின் தனிப்பட்ட முடிவு” என அமைச்சர் லிசா நந்தி தெரிவிப்பு!

பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்குப் பெற்றோருக்கும் சிறைத்தண்டனை- பிரித்தானியாவில் புதிய சட்ட சீர்திருத்தம்!

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!
அமொிக்கா

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!

2026-05-18
Next Post
மட்டு. கரடியனாறு பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

மட்டு. கரடியனாறு பகுதியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் படுகாயம்

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 48,161பேர் பாதிப்பு- 25பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 29,612பேர் பாதிப்பு- 104பேர் உயிரிழப்பு!

எஸ்டோனியாவில் கொவிட் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது!

0
சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

0
அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் உயிரிழப்பு!

0
17 ஆவது தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு இன்று!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.