• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா

ஆப்கானிஸ்தானில் இருந்து இறுதி அமெரிக்கர் வெளியேறும் வரை தனது படைகளை ஆப்கானில் வைத்திருக்க அமெரிக்கா முடிவு

Dhackshala by Dhackshala
2021/08/19
in அமொிக்கா, உலகம்
99 1
A A
0
44
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தானில் இருந்து இறுதி அமெரிக்கர் வெளியேறும் வரை தனது படைகளை அங்கு வைத்திருக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

அமெரிக்கப் படைகள் வெளியேற்றம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனைத் தெரிவித்தார்.

அத்தோடு, தனது முடிவு சரியானதுதான் என்றும் குழப்பம் இல்லாமல் படைகளை திரும்பப் பெறும் சூழல் இல்லை என்றும் விளக்கமளித்தார்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி விமானத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதால்தான் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் யுத்தத்தை கைவிட்டதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார்.

Related

Tags: அமெரிக்காஜோ பைடன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெல்டா கொரோனா வைரஸ் மாறுப்பாட்டின் 3 பிறழ்வுகள் குறித்து சிறப்பு விசாரணை!

Next Post

வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வௌியில் செல்ல முடியும் – இராணுவத்தளபதி

Related Posts

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!
அமொிக்கா

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்? ஈரானுக்கு எதிராக டிரம்பின் அதிரடி திட்டம்!

2026-08-01
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !
இங்கிலாந்து

2026-07-31
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

உலகின் மிகப்பெரிய திறந்த மூல செயற்கை நுண்ணறிவு மாதிரி சீனாவிலிருந்து இலவசமாக கிடைக்கிறது!
உலகம்

பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என அரசாங்கம் கூறவில்லை – இராணுவத்தளபதி!

வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வௌியில் செல்ல முடியும் - இராணுவத்தளபதி

ரணிலின் கோரிக்கை குறித்து அவதானம் செலுத்தியுள்ள ஜனாதிபதி

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு கூட்டம் – 60 நாடுகள் ஆதரவு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு கூட்டம் - 60 நாடுகள் ஆதரவு

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தகவல்!

தங்கப்பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து எரிந்தது; உபகரணங்கள் நாசம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.