• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
ரி-10: ஹஸ்ரதுல்லா ஷசாய் அரைசதம்- டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தியது பங்களா டைகர்ஸ் அணி!

Anoj by Anoj
2021/11/26
in விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

ரி-10 தொடரின் 15ஆவது லீக் போட்டியில், பங்களா டைகர்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பங்களா டைகர்ஸ் அணியும் டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களா டைகர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்து.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டொம் பென்டோன் 30 ஓட்டங்களையும் ஒடீயன் ஸ்மித் ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களா டைகர்ஸ் அணியின் பந்துவீச்சில், ஹோவெல் 2 விக்கெட்டுகளையும் ஆமிர், போல்க்னர் மற்றும் கரீம் ஜெனட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 117 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களா டைகர்ஸ் அணி, 8.1 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பங்களா டைகர்ஸ் அணி, 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹஸ்ரதுல்லா ஷசாய் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களையும் வில் ஜெக்ஸ் ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், ஒடீயன் ஸ்மித் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 26 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 3 பவுண்ரிகள் அடங்களாக, ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஹஸ்ரதுல்லா ஷசாய் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா அச்சுறுத்தல்: பருத்தித்துறை நகரசபை தவிசாளர் உட்பட 17 பேர் தனிமைப்படுத்தலில்!

Next Post

உணவுக்காக வீதியோரங்களுக்கு படையெடுக்கும் குரங்குகள்!

Related Posts

43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ஆசிரியர் தெரிவு

2026-04-06
உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!
இலங்கை

உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!

2026-04-05
குஜராத்தை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

குஜராத்தை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான்!

2026-04-05
பெரு கால்பந்துப் போட்டியில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, 47 பேர் காயம்!
உதைப்பந்தாட்டம்

பெரு கால்பந்துப் போட்டியில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, 47 பேர் காயம்!

2026-04-04
சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!
ஆசிரியர் தெரிவு

சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!

2026-04-04
தொடர்ச்சியாக 3வது வெற்றியையும் பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸகி.
விளையாட்டு

தொடர்ச்சியாக 3வது வெற்றியையும் பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸகி.

2026-04-03
Next Post
உணவுக்காக வீதியோரங்களுக்கு படையெடுக்கும் குரங்குகள்!

உணவுக்காக வீதியோரங்களுக்கு படையெடுக்கும் குரங்குகள்!

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

யுகதனவிக்கு எதிரான மனு ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன் பரிசீலனைக்கு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

புதன்கிழமை விடுமுறை இரத்து

புதன்கிழமை விடுமுறை இரத்து

0
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.