• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லை – சுற்றுலாத்துறை அமைச்சு

இந்தியாவிற்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/26
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
74 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு முன்னர் இருந்ததைப் போலவே ஸ்ரீலங்கன் விமான சேவையை மீண்டும் நிறுவ உறுதிபூண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இந்திய நடவடிக்கைகள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்த இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்க இது ஒரு சிறந்த வாய்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்வதாகவும், இந்தியாவுக்கான முழுமையான செயற்பாடுகளை மீள ஸ்தாபிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related

Tags: இந்தியாகொரோனாவிமான சேவை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீதிமன்றில் முன்னிலையாகும் பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை!

Next Post

திருக்கோவில்- வில்காமத்தில் புதையல் தோண்டிய சந்தேகநபர் 11 பேர் கைது 

Related Posts

சுற்றுலா வருவாயில் சரிவு; முதல் ஒன்பது மாதங்களில் 2,245 மில்லியன் டொலர் ஈட்டல்!
இலங்கை

2026-10-19
கொழும்புத் துறைமுகத்தின் 392 மில்லியன் டொலர் திட்டத்திலிருந்து விலகியது சீன நிறுவனம்!

பிரான்ஸ் வன்முறை; அமைதி காக்குமாறு மேக்ரோன் வலியுறுத்தல்!
ஆசிரியர் தெரிவு

போலியான கைப்பேசி செயலிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

ஊடகச் செய்திகளை மறுக்கும் ஹர்ஷன ராஜகருணா!

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

2026-10-19
Next Post
இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!

திருக்கோவில்- வில்காமத்தில் புதையல் தோண்டிய சந்தேகநபர் 11 பேர் கைது 

நிக்கவெரட்டியவில் உள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் – எரிவாயு கசிவு காரணமாக இது இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம்!

நிக்கவெரட்டியவில் உள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் - எரிவாயு கசிவு காரணமாக இது இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம்!

வவுனியா- இராசேந்திரகுளம் குளக்கரையில் இளம் குடும்பஸ்தரின் சடலம்  கண்டெடுப்பு

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
‘துரந்தர் 2’ சாதனையை முறியடித்த ‘ஜெயிலர் 2’; நான்கு நாட்களில் ₹424 கோடி!

பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொப் கார்மீது துப்பாக்கிச் சூடு!

பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொப் கார்மீது துப்பாக்கிச் சூடு!

0
சுற்றுலா வருவாயில் சரிவு; முதல் ஒன்பது மாதங்களில் 2,245 மில்லியன் டொலர் ஈட்டல்!

சுற்றுலா வருவாயில் சரிவு; முதல் ஒன்பது மாதங்களில் 2,245 மில்லியன் டொலர் ஈட்டல்!

0
கொழும்புத் துறைமுகத்தின் 392 மில்லியன் டொலர் திட்டத்திலிருந்து விலகியது சீன நிறுவனம்!

கொழும்புத் துறைமுகத்தின் 392 மில்லியன் டொலர் திட்டத்திலிருந்து விலகியது சீன நிறுவனம்!

0
பிரான்ஸ் வன்முறை; அமைதி காக்குமாறு மேக்ரோன் வலியுறுத்தல்!

பிரான்ஸ் வன்முறை; அமைதி காக்குமாறு மேக்ரோன் வலியுறுத்தல்!

0
பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொப் கார்மீது துப்பாக்கிச் சூடு!

பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொப் கார்மீது துப்பாக்கிச் சூடு!

2026-10-19
‘துரந்தர் 2’ சாதனையை முறியடித்த ‘ஜெயிலர் 2’; நான்கு நாட்களில் ₹424 கோடி!

‘துரந்தர் 2’ சாதனையை முறியடித்த ‘ஜெயிலர் 2’; நான்கு நாட்களில் ₹424 கோடி!

2026-10-19
சுற்றுலா வருவாயில் சரிவு; முதல் ஒன்பது மாதங்களில் 2,245 மில்லியன் டொலர் ஈட்டல்!

சுற்றுலா வருவாயில் சரிவு; முதல் ஒன்பது மாதங்களில் 2,245 மில்லியன் டொலர் ஈட்டல்!

2026-10-19
கொழும்புத் துறைமுகத்தின் 392 மில்லியன் டொலர் திட்டத்திலிருந்து விலகியது சீன நிறுவனம்!

கொழும்புத் துறைமுகத்தின் 392 மில்லியன் டொலர் திட்டத்திலிருந்து விலகியது சீன நிறுவனம்!

2026-10-19
பிரான்ஸ் வன்முறை; அமைதி காக்குமாறு மேக்ரோன் வலியுறுத்தல்!

பிரான்ஸ் வன்முறை; அமைதி காக்குமாறு மேக்ரோன் வலியுறுத்தல்!

2026-10-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: