• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாடசாலைகளுக்கான புதிய சுகாதார விதிமுறைகள் வெளியானது!

ஒமிக்ரோன் வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்கள்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/30
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
117 1
A A
0
55
SHARES
1.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(செவ்வாய்கிழமை) குறித்த சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை  குறித்த வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த புதிய சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய புதிய வழிகாட்டல்களுக்கு அமைய, திருமண மண்டபத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே திருமண நிகழ்வுகளில் பங்கேற்க முடியும்.

அத்துடன் அவர்களுள் 200 பேர் அளவிலானவர்களே கலந்து கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் திறந்தவெளி திருமண நிகழ்வுகளில் 250 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அற்ற மரண சடங்குகள் 24 மணி நேரத்தில் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதுடன் அந்த சடங்குகளில் 20 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை ஒமிக்ரோன் வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ஒமிக்ரோன் வைரஸ்புதிய சுகாதார வழிகாட்டல்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அடுத்தடுத்து வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – கையளிக்கப்படுகின்றது முக்கிய அறிக்கை!

Next Post

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

Related Posts

ஜனாதிபதி அநுரவின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி!
இலங்கை

ஜனாதிபதி அநுரவின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

2026-03-08
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-08
யாழ். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ!
இலங்கை

யாழ். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ!

2026-03-07
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!
இலங்கை

சில விமானச் சேவைகளை ரத்து செய்ய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை

2026-03-07
மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!
அம்பாறை

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

2026-03-07
“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
அமொிக்கா

“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

2026-03-07
Next Post
வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு

அடுத்தடுத்து வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – விசேட அறிவிப்பினை வெளியிட்டது லிட்ரோ எரிவாயு நிறுவனம்!

இலங்கையில் கஞ்சா ஏற்றுமதியை விரைவில் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை!

இலங்கையில் கஞ்சா ஏற்றுமதியை விரைவில் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
ஜனாதிபதி அநுரவின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதி அநுரவின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
யாழ். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ!

யாழ். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ!

0
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

சில விமானச் சேவைகளை ரத்து செய்ய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை

0
மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

0
ஜனாதிபதி அநுரவின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதி அநுரவின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

2026-03-08
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-08
யாழ். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ!

யாழ். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ!

2026-03-07
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

சில விமானச் சேவைகளை ரத்து செய்ய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை

2026-03-07
மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

2026-03-07

Recent News

ஜனாதிபதி அநுரவின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதி அநுரவின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

2026-03-08
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-08
யாழ். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ!

யாழ். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ!

2026-03-07
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

சில விமானச் சேவைகளை ரத்து செய்ய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை

2026-03-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.