• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வங்கக்கடலில் உருவான ‘ஜாவத்’ புயல் ஒடிசா அருகே நிலை கொண்டுள்ளதாக தகவல்

Dhackshala by Dhackshala
2021/12/05
in இந்தியா
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வங்கக்கடலில் உருவான ‘ஜாவத்’ புயல் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், அது தற்போது ஒடிசா அருகே நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடலோரப் பகுதியை நெருங்கும் என்றும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, அம்மாநிலத்தின் புரி, கட்டாக் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், புரி பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுமென அம்மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கத்தையும் நெருங்கக்கூடும் என்பதால் அம்மாநிலத்திலும் திகா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் கடல் சீற்றமாக காணப்படுவதாகஅம்மையம் குறிப்பிட்டுள்ளது.

Related

Tags: 'ஜாவத்' புயல்இந்திய வானிலை ஆய்வு மையம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காட்டு யானைக்கு இரையாகிய 6 பிள்ளைகளின் தந்தை

Next Post

உயரும் விலைகள் – வெடிக்கும் அடுப்புக்கள்!

Related Posts

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!

2026-03-17
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு
இந்தியா

2026-03-16
ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

2026-03-16
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

2026-03-15
5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
இந்தியா

5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

2026-03-15
Next Post
உயரும் விலைகள் – வெடிக்கும் அடுப்புக்கள்!

உயரும் விலைகள் - வெடிக்கும் அடுப்புக்கள்!

Omicron கண்டறியப்பட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்கவில்லை – சுற்றுலா அமைச்சு!

பிரித்தானியாவில் 21 ஒமிக்ரோன் நோயாளிகள் சமீபத்திய நாட்களில் கண்டுபிடிப்பு!

மன்னாரில் மேலுமொரு எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பதிவு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.