• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
Dambulla Giants அணியை 8 விக்கட்டுக்களினால் வீழ்த்தியது Jaffna Kings

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/12/07
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
84 3
A A
0
38
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியின் நான்காவது போட்டியில் Jaffna Kings அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

Jaffna Kings அணிக்கெதிரான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்ற பெற்ற Dambulla Giants அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய Dambulla Giants அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் Dambulla Giants அணி சார்பில் அதிகபட்சமாக Nuwanidu Fernando 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

பந்துவீச்சியில் Jaffna Kings அணி சார்பில் வனிந்து ஹசரங்க மற்றும் மகேஷ் தீக்சன ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களையும், சுரங்க லக்மால் மற்றும் Jayden Seales ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 111 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய Jaffna Kings அணி 12.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்றி 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் Tom Kohler-Cadmore 45 ஓட்டங்களையும், அவிஸ்க பெர்ணாண்டோ 33 ஓட்டங்களையும், சொயிப் மலிக் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக Jaffna Kings அணியின் மகேஷ் தீக்சன தெரிவு செய்யப்பட்டார்.

blank

Related

Tags: Dambulla GiantsJaffna Kings
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Next Post

எல்.பி.எல்.: 5 ஆவது போட்டியில் கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது!

Related Posts

அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!
இங்கிலாந்து

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்றப் பிரித்தானியா பரிசீலனை!

2026-08-04
பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!
இங்கிலாந்து

சிறை நெருக்கடியைத் தவிர்க்கும் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என பிரதமர் அறிவிப்பு!

2026-08-04
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!
கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

2026-08-04
யோஷித – கரன்னாகொட வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை

மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை என சந்தேகம் – நீதியமைச்சர் ஹர்ஷன

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!
இலங்கை

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
Next Post
எல்.பி.எல்.: 5 ஆவது போட்டியில் கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது!

எல்.பி.எல்.: 5 ஆவது போட்டியில் கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது!

ஆங் சாங் சூகிக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டமைக்கு இந்தியா கண்டனம்!

பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்றப் பிரித்தானியா பரிசீலனை!

0
பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!

சிறை நெருக்கடியைத் தவிர்க்கும் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என பிரதமர் அறிவிப்பு!

0
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

0
டேர் டெவில் முதல் கிளாடியேட்டர்ஸ் வரை: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து! 

நுவரெலியாவில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.