• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
பாகிஸ்தானின் வங்கியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழப்பு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/12/19
in ஆசியா, உலகம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில் உள்ள வங்கி ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கழிவுநீர் வடிகாலில் இருந்து வந்த வாயு கசிவு காரணமாக ஏற்பட்டதாக நம்பப்படும் இந்த குண்டு வெடிப்பில் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

இடிபாடுகளில் பலர் புதையுண்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஹபீப் வங்கி கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வெடித்து சிதறியதையும், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதையும், ஆவணங்கள் தெரு முழுவதும் சிதறிக் கிடப்பதையும் காணொளி காட்சிகள் காட்டுகின்றன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து பிரெக்ஸிட் அமைச்சர் இராஜினாமா

Next Post

ஒமிக்ரோனை தவிர்ப்பதற்கு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது அவசியம் – சுகாதார அதிகாரிகள்

Related Posts

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

2026-05-17
போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!
உலகம்

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
இங்கிலாந்து

ஈரானிய ட்ரோன்களை வீழ்த்த அதிநவீன ஏவுகணை அமைப்பை அறிமுகப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை!

2026-05-17
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
இங்கிலாந்து

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

2026-05-17
பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!
இங்கிலாந்து

சவுத்போர்ட் கத்திக்குத்து சம்பவம் : பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ ஆவணங்களை பார்வையிட்ட 48 ஊழியர்கள் – மருத்துவமனை ஒப்புதல்!

2026-05-16
பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!
இங்கிலாந்து

லண்டனில் இன்று நடையேறும் இரண்டு எதிர் எதிர் அமைப்பு பேரணிகள் – மோதல் ஏற்படாமலிருக்க பொலிஸ் படையினர் நடவடிக்கை !

2026-05-16
Next Post
ஒமிக்ரோன் கொரோனா தொற்று : புதிய வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ஒமிக்ரோனை தவிர்ப்பதற்கு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது அவசியம் - சுகாதார அதிகாரிகள்

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி: அவுஸ்ரேலிய அணி 285 ஓட்டங்கள் முன்னிலை

லங்கா ப்ரிமியர் லீக் தொடர்: மிக முக்கிய போட்டிகள் இன்று

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.