• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர்களாக காலையிலும் மாலையிலும் இருவர் பதவியேற்பு!

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/12/23
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு, முக்கிய செய்திகள்
89 1
A A
0
40
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

விடுமுறையிலிருந்த மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றிவரும் காரியாலய உதவியாளரை காரியாலயத்துக்கு வரவழைத்து அவர் மீது மாநகரசபை ஆணையாளர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(வியாழக்கிழமை) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தின் போது படுகாயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாநகரசபையில் காரியாலய உதவியாளராக கடமையாற்றிவரும் ஜனார்த்தன் இன்றைய தினம் விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் மாலை 5.30 மணிக்கு மாநகரசபை ஆணையாளர் காரியாலயத்துக்கு வருமாறு அழைத்ததையடுத்து அவர் அங்கு சென்றுள்ளார்.

காரியாலயத்தில் ஆணையாளர் தலைமையில் ஒரு திட்டமிடல் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்சென்ற காரியாலய உதவியாளரிடம் நீ என்ன மக்களிடம் பணம் பெற்றுக்கொள்கின்றாயா என ஆணையாளர் கேட்டுள்ளார்.

இதன்போது அவர் தாம் அப்படி வாங்கவில்லை எனவும், முடிந்தால் பணம் பெற்றுக்கொண்டமையினை நிரூபிக்குமாறும் கோரியுள்ளார்.

இதனையடுத்து காரியால உதவியாளரின் மீது ஆணையாளர் தாக்குதல் மேற்கொண்டதுடன், அவர் அணிந்திருந்த ரீசேட்டை கிழித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த உதவியாளர் மட்டுபோதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேவேளை காரியாலய உதவியாளர் தன்னை தாக்கியதாக தெரிவித்து மாநகரசபை ஆணையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: மட்டக்களப்புமட்டக்களப்பு மாநகரசபைமாநகரசபைவிடுமுறை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிளிநொச்சியிலும் வெடித்தது எரிவாயு அடுப்பு!

Next Post

இரண்டாவது முறையாகவும் LPL கிண்ணத்தினை முத்தமிட்டது Jaffna Kings

Related Posts

“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்
இலங்கை

2026-03-30
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானம்

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

GMOA நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-30
உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!
இங்கிலாந்து

உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!

2026-03-30
Next Post
இரண்டாவது முறையாகவும் LPL கிண்ணத்தினை முத்தமிட்டது Jaffna Kings

இரண்டாவது முறையாகவும் LPL கிண்ணத்தினை முத்தமிட்டது Jaffna Kings

சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும்போது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் – GMOA

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடருமா? - தீர்மானம் இன்று!

இலங்கையில் 17 சிசுக்கள் உட்பட 67 சிறுவர்கள் கொரோனா வைரஸினால் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

0
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

0
குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.