• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வேல்ஸில் கொவிட் தொற்று உள்ளவர்களுக்கான சுய தனிமைப்படுத்தல் காலம் குறைகின்றது!

Anoj by Anoj
2022/01/01
in இங்கிலாந்து
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வேல்ஸில் கொவிட் தொற்று உள்ளவர்களுக்கான சுய தனிமைப்படுத்தல் காலம், 10 நாட்களில் இருந்து ஏழாக குறைக்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்ட ஆறு மற்றும் ஏழு நாட்களில், இரண்டு பி.சி.ஆர். சோதனைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

முதலில் திட்டமிட்டபடி ஜனவரி 5ஆம் திகதிக்கு பதிலாக புத்தாண்டு தினத்தன்று இந்த மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.

முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் இது தீங்கு சமநிலையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார். ஏனெனில் ஊழியர்கள் இல்லாதது சேவைகளில் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இது டிசம்பர் 22ஆம் திகதி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துடன் தற்போது வேல்ஸ் இணைந்துள்ளது. ஸ்கொட்லாந்தில் இன்னும் 10 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் காலம் உள்ளது.

Related

Tags: இங்கிலாந்துஊழியர்கள்கொவிட் தொற்றுசுய தனிமைப்படுத்தல் காலம்வடக்கு அயர்லாந்துவேல்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். அச்சுவேலியில் கடை உடைத்து அரிசி மூட்டை திருட்டு!

Next Post

இலங்கையில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Related Posts

வேல்ஸில் அதிகரித்த வெப்பத்தினால் சுற்றுலாத் தலங்களில் ஸ்தம்பித்த போக்குவரத்து; சுற்றுசூழகளுக்கும் பாதிப்பு!
இங்கிலாந்து

2026-05-30
‘ஹெல்த்வாட்ச்’ அமைப்பைக் கலைப்பது குறித்து உள்ளூராட்சி சபைகள் எச்சரிக்கை!

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!
இங்கிலாந்து

பிரித்தானிய அரச குடும்பத்தில் ஆண்ட்ரூவின் ரகசிய மின்னஞ்சல்கள் 6 ஆண்டுகளுக்கு முன்பே அரண்மனைக்குக் கிடைத்துள்ளமை அம்பலம்!

2026-05-30
1990களின் அரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஏலத்திற்கு வருகின்றன!
இங்கிலாந்து

1990களின் அரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஏலத்திற்கு வருகின்றன!

2026-05-29
பெல்ஃபாஸ்டின் சர்ச்சைக்குரிய ‘டிரைபெகா’ திட்டத்தில் அதிரடி மாற்றம்: 1,000 புதிய வீடுகளைக் கட்ட நில உரிமையாளர்கள் முடிவு!

வட அயர்லாந்தில் வீடற்றோர் எண்ணிக்கை 50,000 ஆக உயர்வு – சமூக வீட்டுத் திட்டத்தில் கடுமையான நெருக்கடி!
இங்கிலாந்து

வட அயர்லாந்தில் வீடற்றோர் எண்ணிக்கை 50,000 ஆக உயர்வு – சமூக வீட்டுத் திட்டத்தில் கடுமையான நெருக்கடி!

2026-05-29
Next Post

இலங்கையில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அனைத்து வங்கிகளையும் திறக்குமாறு அறிவிப்பு!

அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்!

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பேண புதிய நடைமுறை ஆரம்பம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

0
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

0
கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.