• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
யாழில் உருத்திரா தேவி புகையிரத்தில் மோதி மாணவன் உயிரிழப்பு!

யாழில் உருத்திரா தேவி புகையிரத்தில் மோதி மாணவன் உயிரிழப்பு!

shagan by shagan
2022/01/25
in Uncategorized
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திரா தேவி புகையிரத்தில் மோதி மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

நேற்று (திங்கட்கிழமை) மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது.

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தை சேர்ந்த உதயகுமார் பானுசன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளான்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு அருகில் புகையிரத பாதையினை நடந்து கடந்த வேளை யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளான்.

குறித்த மாணவன் நாளைய தினம் பாடசாலையில் நடைபெறும் (சோர்சல்) நிகழ்வுக்கு ஆடைகளை தைக்க சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹைதியை அடுத்தடுத்து தாக்கிய இரண்டு நிலநடுக்கங்களில் 200 வீடுகள் தரைமட்டம்: 2 பேர் உயிரிழப்பு

Next Post

பத்திரிகை கண்ணோட்டம் 25 01 2022

Related Posts

காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !
Uncategorized

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

2026-09-14
அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!
Uncategorized

அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!

2026-08-31
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!
Uncategorized

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 740 நபர்கள் கைது!

2026-08-14
கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா
Uncategorized

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

2026-07-04
உக்ரேன் மீது ரஷ்யா கொடிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு!
Uncategorized

உக்ரேன் மீது ரஷ்யா கொடிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு!

2026-07-03
வெசாக் வாரத்தில் மயிலிட்டியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்த தமிழ் தரப்பினருக்கு காணி உரிமையாளர்கள் அழைப்பு!
Uncategorized

வெசாக் வாரத்தில் மயிலிட்டியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்த தமிழ் தரப்பினருக்கு காணி உரிமையாளர்கள் அழைப்பு!

2026-05-22
Next Post
பத்திரிகை கண்ணோட்டம் 25 01  2022

பத்திரிகை கண்ணோட்டம் 25 01 2022

இலங்கையை அச்சுறுத்தும் எலி காய்ச்சல் – மக்களே அவதானம்!

இலங்கையை அச்சுறுத்தும் எலி காய்ச்சல் - மக்களே அவதானம்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹண மீண்டும் நியமனம்

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹண மீண்டும் நியமனம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

2027 நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

0
இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

0
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

0
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

0
அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

2027 நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2026-09-15
இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

2026-09-15
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

2026-09-15
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

2026-09-15
அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.