• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
வவுனியா பல்கலைக் கழகத்தின் கல்வெட்டில் திடீர் மாற்றம்:  இடமாறிய தமிழ் மொழி

தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் நிகழ்வை புறக்கணிக்கின்றோம் – செல்வம் அடைக்கலநாதன்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/02/11
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள், வட மாகாணம், வவுனியா
78 1
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்காது சிங்கள மொழி பதிக்கப்பட்ட கல்வெட்டை முன்னுரிமைப்படுத்தியமையை கண்டிப்பதாகவும் இவ்வாறான தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், “வவுனியா பல்கலைக்கழகத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இன்று கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மூன்று மொழிகளிலும் தனித்தனியான கல்வெட்டுக்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இதனை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ள நிலையில் குறித்த இடத்தில் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு முன்னுரிமைப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகத்தின் முகப்பு வாயிற்பகுதியை நோக்கியவாறு காணப்பட்டுள்ளது.

எனினும் அங்கு வந்த அதிகாரிகள் தமிழ் மொழியை பின்புறமாக அமைக்குமாறும் சிங்கள மொழியை முன்னுரிமைப்படுத்துமாறு கூறி குறித்த கல்வெட்டை உடனடியாக இடம்மாற்றியுள்ளனர்.

வடக்கு கிழக்கில் தமிழ் மொழி முன்னுரிமை என அரசியலமைப்பு ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் வடக்கிற்கு வந்த நீதி அமைச்சரும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை என தெரிவித்திருந்த நிலையிலும் இவ்வாறான ஒரு சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் அரங்கேறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளாது புறக்கணிக்கின்றோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: செல்வம் அடைக்கலநாதன்தமிழ் மொழிவவுனியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியா பல்கலைக் கழகத்தின் கல்வெட்டில் திடீர் மாற்றம்:  இடமாறிய தமிழ் மொழி

Next Post

புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் பதவி நீக்கம்!

Related Posts

டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்!
இந்தியா

டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்!

2026-05-31
நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு  கோரும்   பாதிக்கப்பட்ட தாய்!
இங்கிலாந்து

கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!
அமொிக்கா

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!
இலங்கை

யாழ்ப்பாணத்தில் இருவேறு பகுதிகளில் பாரிய கொள்ளை சம்பவம்!
இலங்கை

யாழ்ப்பாணத்தில் இருவேறு பகுதிகளில் பாரிய கொள்ளை சம்பவம்!

2026-05-31
Next Post
புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் பதவி நீக்கம்!

புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் பதவி நீக்கம்!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங் நியமனம்!

லிபிய பிரதமர் அப்துல்ஹமித் டிபீபாவின் வாகனத் தொடரணி மீது துப்பாக்கி சூடு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்!

டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்!

0
நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு  கோரும்   பாதிக்கப்பட்ட தாய்!

நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு கோரும் பாதிக்கப்பட்ட தாய்!

0
கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

0
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

0
யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

0
டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்!

டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்!

2026-05-31
நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு  கோரும்   பாதிக்கப்பட்ட தாய்!

நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு கோரும் பாதிக்கப்பட்ட தாய்!

2026-05-31
கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

2026-05-31
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

2026-05-31
யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

2026-05-31

Recent News

டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்!

டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்!

2026-05-31
நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு  கோரும்   பாதிக்கப்பட்ட தாய்!

நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு கோரும் பாதிக்கப்பட்ட தாய்!

2026-05-31
கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

2026-05-31
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

2026-05-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.