• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டம் எம்மிடமுள்ளது – சஜித்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/03/07
in இலங்கை, முக்கிய செய்திகள்
74 1
A A
0
39
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்கால இலங்கையை கட்டியெழுப்புவதற்கான உகந்த செயற்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஊழல், மோசடி மற்றும் இலஞ்சம் நிறைந்த தற்கால அரசாங்கத்திற்கு இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாதென்பது நிதர்சனமான உண்மை என்றும் அவர் கூறினார்.

கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப மிகப் பெரிய தியாகங்களை அரசியல்வாதிகளே செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சாதாரண மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் டொலர் வைப்புகள் இந்நாட்டில் இருக்கிறது என்றும் அதை உடனடியாக வெற்றி கொள்ள வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களை ஏமாற்றுவதோடு தமது இயலாமை இந்த அரசாங்கம் தொடர்ந்தும் வெளிக்காட்டுவதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

Related

Tags: ஐக்கிய மக்கள் சக்திசஜித் பிரேமதாச
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மறுமணம் செய்யும் டி.இமான்!

Next Post

ராதே ஷ்யாம் திரைப்படத்தின் மேக்கின் வீடியோ வெளியீடு!

Related Posts

போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!
இலங்கை

2026-07-24
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
இலங்கை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!

2026-07-24
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-24
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி விஜயம்!

2026-07-23
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒன்றுதிரண்ட கூட்டு எதிர்க்கட்சிகள்!

பிரபாஸின் பிறந்த தினத்தில் ராதே ஷ்யாம் திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

ராதே ஷ்யாம் திரைப்படத்தின் மேக்கின் வீடியோ வெளியீடு!

14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் உச்சத்தை தொட்ட மசகு எண்ணெய் விலை !

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய புகையிரத சேவை!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

0
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!

0
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒன்றுதிரண்ட கூட்டு எதிர்க்கட்சிகள்!

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒன்றுதிரண்ட கூட்டு எதிர்க்கட்சிகள்!

0
போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

2026-07-24
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!

2026-07-24
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

2026-07-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-24
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி விஜயம்!

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி விஜயம்!

2026-07-23

Recent News

போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

2026-07-24
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!

2026-07-24
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

2026-07-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.