• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ரஷ்யா மீதானா பொருளாதார தடை இந்தியாவின் பாதுகாப்பில் தாக்கம் செலுத்துமா?

ragul by ragul
2022/03/10
in இந்தியா
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை காரணமாக இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் தெரிவித்துள்ளார்.

நவீன பாதுகாப்பு உபகரணங்களை ரஷ்யாவிடமிருந்தே  இந்தியா இறக்குமதி செய்து வரும் சூழலில், ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை இந்தியாவில் தாக்கம் செலுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள வி.கே சரஜ்வத் மேற்படி கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், ”ரஷ்யா மிகச் சிறந்த இராணுவ பலத்தை கொண்டிருப்பதோடு, இராணுவ உபகரணங்கள் உற்பத்தி உள்கட்டமைப்பில் மிகச் சிறந்து விளங்குகிறது. இராணுவ தளவாட உற்பத்தியில் தற்சார்பு நிலையையும் ரஷ்யா எட்டியுள்ளது.

அதேநேரம் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கும் இந்தக் குறுகியகால தடைகளால் இந்தியாவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவிடம் பாதுகாப்பு துறைக்கான கையிருப்பு அதிகளவில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: ரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சில மருந்துகளின் விலைகளில் மாற்றம்!

Next Post

அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு – பாடசாலை புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதிலும் சிக்கல்!

Related Posts

தன் மனைவி தொல்லை தாங்க முடியாமல் கருணைக்கொலை செய்யுமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு!
இந்தியா

2026-06-01
இந்தியாவில் தங்கம் தரும் ஆறு – அனைவரையும் வியக்கவைக்கும் அதிசயம்!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவில் தங்கம் தரும் ஆறு – அனைவரையும் வியக்கவைக்கும் அதிசயம்!

2026-06-01
இந்திய கடற்படைக் கப்பல் ‘ஐராவத்’ கொழும்புக்கு விஜயம்!

ஒரே நாளில் 60 பேரை கடித்து குதறிய தெரு நாய்!

60 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைப் புறக்கணித்ததால் திரிணமுல் காங்கிரஸ் கூட்டம் ரத்து – மம்தா பானர்ஜிக்கு பெரும் அதிர்ச்சி!

இந்தோனேசியாவுக்கு இந்தியாவின்  பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை!
இந்தியா

இந்தோனேசியாவுக்கு இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை!

2026-06-01
Next Post
அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு – பாடசாலை புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதிலும் சிக்கல்!

அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு - பாடசாலை புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதிலும் சிக்கல்!

நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளால் யோசனை திட்டம் தயாரிப்பு

ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வக்கட்சி மாநாடு

அவுஸ்ரேலியாவில் வெள்ளத்தில் சிக்கி 22பேர் உயிரிழப்பு: தேசிய அவசரநிலை பிரகடனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மனு மீதான பரிசீலனை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வில் ஒரு எலும்புக்கூடு அடையாளம்!

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டன!

வெசாக் தினத்தை முன்னிட்டு10,000 பேருக்கு பகல் உணவு வழங்கப்பட்டது

களுத்துறை, வெட்டுமகட துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.