• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எதுவும் தெரியாது : வாக்குமூலம் வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்!

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எதுவும் தெரியாது : வாக்குமூலம் வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்!

ragul by ragul
2022/03/21
in இந்தியா
69 1
A A
0
42
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரை நேரில் சந்திக்கவில்லை எனவும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யும்  ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று (திங்கட்கிழமை) ஓ.பன்னீர்செல்வம்  முதன்முறையாக  முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது வாக்குமூலம் அளித்த அவர், ‘”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்  உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த விபரத்தை நான் சொந்த ஊரில் இருந்த போது தெரிந்து கொண்டேன்.

அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதை தவிர வேறு எந்த உடல் உபாதைகள் உள்ளது என்று எனக்கு தெரியாது. அவருக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்த மருத்துவர் சிகிச்சை அளித்தார் என்றும் எனக்கு தெரியாது.

மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை விபரங்களை தலைமை செயலாளரிடம் தான் கேட்டு தெரிந்துக் கொள்வேன். சிகிச்சை பெற்ற போது ஒருமுறை கூட ஜெயலலிதாவை நான் நேரில் பார்த்ததில்லை.

கடைசியாக மெட்ரோ ரெயில் திறப்பு விழாவில் தான் கடைசியாக பார்த்தேன். அதன் பின் அவரை பார்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: பன்னீர்செல்வம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புயல் : மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Next Post

இலங்கை சாரணர் இயக்கத்தின் கொடிதினத்தின் முதல் கொடி பிரதமருக்கு அணிவிக்கப்பட்டது!

Related Posts

மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!
இந்தியா

மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

2026-05-11
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய்: விசிக-வின் ஆதரவால் தவெக பெரும்பான்மை பெற்றது!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய்: விசிக-வின் ஆதரவால் தவெக பெரும்பான்மை பெற்றது!

2026-05-09
தவெக-வுக்கு விசிக ஆதரவு கிடைக்குமா? – எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துச் செய்தியால் தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்!
இந்தியா

தவெக-வுக்கு விசிக ஆதரவு கிடைக்குமா? – எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துச் செய்தியால் தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்!

2026-05-09
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு
இந்தியா

தவெக-வுக்கு இடதுசாரிகள் ஆதரவு: ஆளுநரைச் சந்தித்தார் விஜய் – 118-ஐ எட்ட இன்னும் 2 இடங்களே தேவை!

2026-05-09
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!
இந்தியா

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

2026-05-08
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்
ஆசிரியர் தெரிவு

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

2026-05-08
Next Post
இலங்கை சாரணர் இயக்கத்தின் கொடிதினத்தின் முதல் கொடி பிரதமருக்கு அணிவிக்கப்பட்டது!

இலங்கை சாரணர் இயக்கத்தின் கொடிதினத்தின் முதல் கொடி பிரதமருக்கு அணிவிக்கப்பட்டது!

வட மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் நாளை முடக்கப்படும் – மாகாண தொண்டர் ஆசிரியர்கள் அறிவிப்பு!

வட மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் நாளை முடக்கப்படும் - மாகாண தொண்டர் ஆசிரியர்கள் அறிவிப்பு!

நிலத்தினை ஆக்கிரமிக்க வருபவர்களுக்கு பூமாலை அணிவிப்பது இனத்திற்கு இழைக்கும் துரோமாகும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

நிலத்தினை ஆக்கிரமிக்க வருபவர்களுக்கு பூமாலை அணிவிப்பது இனத்திற்கு இழைக்கும் துரோமாகும் - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?

சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?

0
சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்

சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்

0
மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

0
மஹிந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

மஹிந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

0
ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

கபில சந்திரசேனவின் மரணம்: விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு – பிரேத பரிசோதனை ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.