வட மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தினை நாளை(செவ்வாய்கிழமை) முடக்கவுள்ளதாக மாகாண தொண்டர் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே வடமாக தொண்டர் ஆசிரியர் செ.உதயலேகா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

© 2024 Athavan Media, All rights reserved.