• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
வயிறு, வருமானம் குறித்து மட்டுமே நாட்டு மக்கள் சிந்திக்கக்கூடாது என்கிறார் மஹிந்தானந்த!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/03/28
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
84 1
A A
0
49
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

வயிறு குறித்தும் வருமானம் பற்றியுமே நாட்டு மக்கள் சிந்திக்கின்றனர். எனவே, தற்போதைய நிலைமையையும் நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டு மக்களுக்கு அரசு தடுப்பூசிகளை வழங்கியது.

அதனால்தான் இன்று எவ்வித அச்சுறுத்தலும் இன்றி போராட்டங்களை நடத்தமுடிகின்றது. இதற்கு காரணம் அரசுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளமை உண்மைதான். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

ஏப்ரல் முதலாம் திகதிக்குள் சமையல் எரிவாயு பிரச்சினை தீர்ந்துவிடும். அதன்பின்னர் எரிபொருள் பிரச்சினையும் தீரும்.

தற்போதைய நிலைமை என்பது தற்காலிகமானது, எனவே, வயிறு மற்றும் வருமானம் குறித்து மட்டும் மக்கள் சிந்திக்கக்கூடாது.” எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: அமைச்சர்மஹிந்தானந்த அளுத்கமகேவயிறுவருமானம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலயம் இலங்கையில் இரண்டாம் இடம்!

Next Post

புத்தாண்டுக்கு நிவாரணம் – இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினை முன்வைக்க தயாராகின்றது அரசாங்கம்?

Related Posts

இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!
இலங்கை

2026-02-05
இலங்கை தொழிலாளர்களின் சேவைக்கு தென்கொரியா பாராட்டு!

WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!

2026-02-05
Next Post
அமைச்சுப் பதவிக்கு போட்டி – ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே குழப்பம்?

புத்தாண்டுக்கு நிவாரணம் – இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினை முன்வைக்க தயாராகின்றது அரசாங்கம்?

தாய்மாருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிக்கு எதிராக குரல்கொடுக்க அணி திரளுங்கள் – கனகரஞ்சினி

தாய்மாருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிக்கு எதிராக குரல்கொடுக்க அணி திரளுங்கள் - கனகரஞ்சினி

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

0
இலங்கை தொழிலாளர்களின் சேவைக்கு தென்கொரியா பாராட்டு!

இலங்கை தொழிலாளர்களின் சேவைக்கு தென்கொரியா பாராட்டு!

0
WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

0
இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

0
தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

0
இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

2026-02-05
இலங்கை தொழிலாளர்களின் சேவைக்கு தென்கொரியா பாராட்டு!

இலங்கை தொழிலாளர்களின் சேவைக்கு தென்கொரியா பாராட்டு!

2026-02-05
WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

2026-02-05
இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

2026-02-05
தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!

2026-02-05

Recent News

இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

2026-02-05
இலங்கை தொழிலாளர்களின் சேவைக்கு தென்கொரியா பாராட்டு!

இலங்கை தொழிலாளர்களின் சேவைக்கு தென்கொரியா பாராட்டு!

2026-02-05
WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

2026-02-05
இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

2026-02-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.