• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
தாமதமின்றி நேட்டோவில் சேர பின்லாந்து விண்ணப்பிக்க வேண்டும்: ஜனாதிபதி- பிரதமர் அழைப்பு!

தாமதமின்றி நேட்டோவில் சேர பின்லாந்து விண்ணப்பிக்க வேண்டும்: ஜனாதிபதி- பிரதமர் அழைப்பு!

Anoj by Anoj
2022/05/12
in ஐரோப்பா
74 0
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைன் போரால் தூண்டப்பட்ட நோர்டிக் நாட்டின் பாதுகாப்புக் கொள்கையில் தீவிரமான மாற்றத்தை உறுதிசெய்து, தாமதமின்றி நேட்டோவில் சேர பின்லாந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அதன் ஜனாதிபதியும் பிரதமரும் கூறியுள்ளனர்.

பின்லாந்தின் ஜனாதிபதியும் பிரதமரும் நாடு தாமதமின்றி நேட்டோ உறுப்பினராக விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

சௌலி நினிஸ்டோ மற்றும் சன்னா மரின் ஒரு கூட்டறிக்கையில் அடுத்த சில நாட்களில் முடிவை எதிர்பார்க்கிறோம் என்று கூறினர்.

மேலும், ‘இந்த முடிவை எடுக்க இன்னும் தேவையான தேசிய நடவடிக்கைகள் அடுத்த சில நாட்களுக்குள் விரைவாக எடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.’ என கூறினர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து நேட்டோ உறுப்புரிமைக்கு பொதுமக்கள் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்லாந்து ரஷ்யாவுடன் 1,300-கிமீ (810-மைல்) எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இப்போது வரை, அது அதன் கிழக்கு அண்டை நாடுகளுடன் பகைமையைத் தவிர்ப்பதற்காக நேட்டோவில் இருந்து விலகி இருந்தது.

நாடாளுமன்றம் மற்றும் பிற மூத்த அரசியல் பிரமுகர்களால் பரிசீலிக்கப்பட்ட பின்னர் பின்லாந்து தனது முடிவை ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். இதேபோன்ற முடிவை அன்றைய தினம் அறிவிப்பதாக சுவீடன் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளை நேட்டோ உறுப்பினர்களாக ஏற்கும் செயல்முறை மிகவும் விரைவாக நடக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

Related

Tags: சுவீடன்நேட்டோநேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்பாதுகாப்புக் கொள்கைபின்லாந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மஹிந்த, நாமல் மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை உத்தரவு!

Next Post

பிரதமர் பதவியை ஏற்கத் தயார் – சஜித் ஜனாதிபதிக்கு கடிதம்

Related Posts

மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம் – அவசர கூட்டம்!!
உலகம்

மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம் – அவசர கூட்டம்!!

2026-03-11
RER ரயில்களின் தாமதம் தொடர்பான இழப்பீட்டு விண்ணப்பங்கள் ஆரம்பம்!!
உலகம்

RER ரயில்களின் தாமதம் தொடர்பான இழப்பீட்டு விண்ணப்பங்கள் ஆரம்பம்!!

2026-03-10
நிக்கோலா சர்கோசி வழக்கில் புதிய திருப்பம்
உலகம்

நிக்கோலா சர்கோசி வழக்கில் புதிய திருப்பம்

2026-03-10
குடிமக்களை மீட்க சென்ற Air France விமானம் ‘ஏவுகணை தாக்குதல்’ காரணமாக திரும்பியது!!
உலகம்

குடிமக்களை மீட்க சென்ற Air France விமானம் ‘ஏவுகணை தாக்குதல்’ காரணமாக திரும்பியது!!

2026-03-06
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!
உலகம்

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

2026-03-04
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்
உலகம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்

2026-03-01
Next Post
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி சஜித் கடிதம்!

பிரதமர் பதவியை ஏற்கத் தயார் - சஜித் ஜனாதிபதிக்கு கடிதம்

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்- நாமல்

வெறுப்பைப் பரப்புவதிலும் வன்முறையைத் தூண்டுவதிலும் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் - நாமல்

48 நாடுகள் முன்னிலையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை !

ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து 17ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அஸ்வேசும பயனாளிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

அஸ்வெசும முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை!

0
நாட்டில்  மின்வெட்டின் நேரம் அதிகரிக்கும் அபாயம் – மின்சார சபை

மின்சாரசபை ஊழியர்களின் போராட்டம் நிறுத்தம்!

0
‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

0
ஈரானின் உயர் தலைவராக மொஜ்தபா காமெனி தெரிவாகியுள்ளதற்கு, வட கொரியா ஆதரவு

ஈரானின் உயர் தலைவராக மொஜ்தபா காமெனி தெரிவாகியுள்ளதற்கு, வட கொரியா ஆதரவு

0
பாராலிம்பிக் போட்டிகளை முன்கூட்டியே நடத்த கனடாவின் பாரா-அல்பைன் ஸ்கீயிங் வீரர் கோரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.