• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
வவுனியாவில் டீசலை பெற்றுகொள்ள நீண்ட வரிசை!

shagan by shagan
2022/05/18
in Uncategorized
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டில் மாத்திரமே டீசல் பெற்றுக்கொள்ளகூடிய நிலை காணப்படுவதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.

நகர மத்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் வவுனியா மன்னார் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே டீசல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் இருந்து வாகனங்கள் வரிசையில் காத்தீருந்து டீசலை பெற்று வரும் நிலையில் விவசாய தேவைகளுக்காக கொள்கலன்களிலும் டீசலை பெற பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இல்லா நிலையில் மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முற்சக்கரவண்டி சாரதிகள் பெரும் துன்பத்திற்குள்ளாகியுள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முள்ளிவாய்க்கால் தினம் – நீதியும் பொறுப்புக்கூறலும் இன்னும் மறுக்கப்படுகின்றன: சாணக்கியன்

Next Post

இன்னும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது – வரிசையில் காத்திருக்க வேண்டாம்: அரசாங்கம்

Related Posts

வெசாக் வாரத்தில் மயிலிட்டியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்த தமிழ் தரப்பினருக்கு காணி உரிமையாளர்கள் அழைப்பு!
Uncategorized

2026-05-22
புத்தாண்டு அனைத்து மக்களுக்கும்  சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!
Uncategorized

புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!

2026-04-14
பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை
Uncategorized

பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

2026-04-10
தேசிய மக்கள் சக்தி எம்.பி.யின் வாகனம் விபத்து!
Uncategorized

தேசிய மக்கள் சக்தி எம்.பி.யின் வாகனம் விபத்து!

2026-03-30
எரிபொருள் பங்கீட்டுத் திட்டங்களை இங்கிலாந்து அரசு மீள்பரிசீலனை செய்து வருவதாக தகவல்!
Uncategorized

எரிபொருள் பங்கீட்டுத் திட்டங்களை இங்கிலாந்து அரசு மீள்பரிசீலனை செய்து வருவதாக தகவல்!

2026-03-24
பாஜக எதிர்ப்புப் பதிவுகளுக்காக நாடு திரும்ப முடியாது இந்தியாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து மருத்துவர்!
Uncategorized

பாஜக எதிர்ப்புப் பதிவுகளுக்காக நாடு திரும்ப முடியாது இந்தியாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து மருத்துவர்!

2026-03-24
Next Post
இன்னும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது – வரிசையில் காத்திருக்க வேண்டாம்: அரசாங்கம்

இன்னும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது - வரிசையில் காத்திருக்க வேண்டாம்: அரசாங்கம்

வவுனியாவில் முள்ளி வாய்க்காலில் மரணித்த உறவுகளுக்கான நினைவேந்தல்!

கோதுமை மாவின் விலை அதிகரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை!

கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க நடவடிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

நெல்லுக்கான  நிர்ணய விலையை  வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

0
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

2026-06-16

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.