• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
புகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட ஜப்பான் முடிவு!

புகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட ஜப்பான் முடிவு!

Anoj by Anoj
2022/05/19
in ஆசியா, உலகம்
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 2011ஆம் ஆண்டு சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஆலையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதை மூலம் கழிவு நீரை வெளியேற்றுவது அரசாங்கத்தின் திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்பிறப்பாக்கி செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்தன.

இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது. 10 ஆண்டுகள் கடந்தும் மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு கதிர்வீச்சின் தாக்கத்தை இன்னமும் கக்கிக் கொண்டிருக்கிறது அந்த உலை. இதனிடையே புகுஷிமா அணு உலையில் உள்ள அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டு அந்த அணுஉலையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் புகுஷிமா அணு உலையில் அணு கழிவுகள் நிறைந்த சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் டன் கழிவுநீர் முற்றிலுமாக சுத்திகரிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அணு கழிவுகள் அகற்றப்பட்ட இந்த கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்தை ஜப்பான் அரசாங்கம் நீண்டகாலமாக பரிசீலித்து வருகிறது.

ஆனால் இந்த திட்டத்துக்கு மீனவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது, அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்துக்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Related

Tags: சுனாமிபுகுஷிமா அணு உலைஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம்ஜப்பான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் உணவு நெருக்கடி குறித்து பிரதமர் எச்சரிக்கை!

Next Post

அரசியல்வாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியதில் நான்கு பிரதான அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு?

Related Posts

பிரித்தானியாவில் 20 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 100 பவுண்கள் நிதியுதவி
இங்கிலாந்து

பிரித்தானியாவில் 20 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 100 பவுண்கள் நிதியுதவி

2026-11-18
அரசாங்க ஆதரவு இல்லாவிட்டால் யோர்க்ஷயர் எரிவாயு சேமிப்பு நிலையத்தை மூட SSE எச்சரிக்கை!
இங்கிலாந்து

அரசாங்க ஆதரவு இல்லாவிட்டால் யோர்க்ஷயர் எரிவாயு சேமிப்பு நிலையத்தை மூட SSE எச்சரிக்கை!

2026-11-18
ஓராண்டு உச்சத்தைத் தொட்ட பிரித்தானிய பணவீக்கம்!
இங்கிலாந்து

ஓராண்டு உச்சத்தைத் தொட்ட பிரித்தானிய பணவீக்கம்!

2026-11-18
ட்ரம்ப் படுகொலைச் சதி: பாகிஸ்தான் நபருக்கு 27 ஆண்டுகள் சிறை!
அமொிக்கா

ட்ரம்ப் படுகொலைச் சதி: பாகிஸ்தான் நபருக்கு 27 ஆண்டுகள் சிறை!

2026-11-18
10 இலட்சத்திற்கும் அதிகமான ஹோண்டா வாகனங்கள் தொடர்பில் அமெரிக்காவில் புதிய விசாரணை!
அமொிக்கா

10 இலட்சத்திற்கும் அதிகமான ஹோண்டா வாகனங்கள் தொடர்பில் அமெரிக்காவில் புதிய விசாரணை!

2026-11-18
அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் தாக்குதல்!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் தாக்குதல்!

2026-11-18
Next Post
ஆர்ப்பாட்டக்காரர்களால் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன

அரசியல்வாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியதில் நான்கு பிரதான அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலக உணவு நெருக்கடியை விரைவில் ஏற்படுத்தக்கூடும்: ஐ.நா. எச்சரிக்கை!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலக உணவு நெருக்கடியை விரைவில் ஏற்படுத்தக்கூடும்: ஐ.நா. எச்சரிக்கை!

வடக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சு மக்கள் பிரதிநிதிகளிடம் முக்கிய கோரிக்கை

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

0
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி

0
ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

0
மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!

0
நூலக சேவையைப் பசுமைமயமாக்க விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: