• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
இந்திய அணியின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் ஓய்வு!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/06/08
in விளையாட்டு
73 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மிதாலி ராஜ் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை சமூக வலைதளத்தில் ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

1999 இல் 16 வயதில் இந்திய மக்களின் அணிக்காக விளையாடத் தொடங்கிய மிதாலி ராஜ், அணியின் தவிர்க்க முடியாத ஒரு வீராங்கனையாக தொடர்ந்தும் பிரகாசித்துவந்தார்.

12 டெஸ்ட், 232 ODIகள் மற்றும் 89 T20 போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய அவர், இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்தியாவை அழைத்து சென்றார்.

மேலும் அவரது 23 ஆண்டு கால வாழ்க்கையில், 232 போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 7,805 ஓட்டங்களை குவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்கள் இன்னமும் ஓயவில்லை- மரிக்கார்

Next Post

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க உதவத் தயார் – சீனா

Related Posts

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!
ஆசிரியர் தெரிவு

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2026-03-15
Next Post
இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க உதவத் தயார் – சீனா

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க உதவத் தயார் - சீனா

ஹஜ் கடமைக்கான ஏற்பாடுகள் குறித்து கலாசார அமைச்சருடன் கலந்துரையாடல்!

பல தசாப்தங்களில் அதிக வாழ்க்கைச் செலவால் பாதிக்கப்பட்ட கிழக்கு ஆபிரிக்கா !

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

மத்திய கிழக்கு யுத்தம்: உணவுப் பஞ்சம் எனும் அடுத்த போர்க்களம்!

மட்டுவில் 8 பேர் கைது

மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: 134 வெளிநாட்டவர்கள் கைது

0
பிரான்ஸை உலுக்கும் தேர்தல் முடிவுகள்

பிரான்ஸை உலுக்கும் தேர்தல் முடிவுகள்

0
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து  வௌியேறினார் கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய , சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.