• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ராஜபக்சக்களைக் காப்பாற்ற ரணில் பிரதமராகவில்லை – பாலித

சரத் ஏக்கநாயக்க ஐ.தே.கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/06/28
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
74 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தற்போது அங்கம் வகிக்கும் சரத் ஏக்கநாயக்க கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related

Tags: ஐக்கிய தேசியக்கட்சிசரத் ஏக்கநாயக்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு உதவ தீர்மானித்தது சீனா!

Next Post

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்!

Related Posts

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு
இந்தியா

இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்

2026-03-03
இலங்கை

ஒரே நாளில் 630 பேர் கைது!

2026-03-03
ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!
இலங்கை

ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

2026-03-03
சுமந்திரன், இரா.சணக்கியன் நோர்வே துணை அமைச்சருடன் சந்திப்பு
இலங்கை

சுமந்திரன், இரா.சணக்கியன் நோர்வே துணை அமைச்சருடன் சந்திப்பு

2026-03-03
ஈரான் – அமெரிக்கப் போர்: 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு ; தரைப்படைத் தாக்குதல் நடத்த ட்ரம்ப் எச்சரிக்கை!
அமொிக்கா

ஈரான் – அமெரிக்கப் போர்: 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு ; தரைப்படைத் தாக்குதல் நடத்த ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-03-03
விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும் – பிரதமர் மோடி
இந்தியா

யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை!

2026-03-03
Next Post
பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்!

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளன

மரக்கறி உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்லுதல், விநியோகிப்பது முற்றாக ஸ்தம்பிக்கும் ஆபத்து!

உக்ரைனில் உள்ள இரு மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரித்தார் புடின்: அமெரிக்கா பொருளாதார தடை!

அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்

0
வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

0
முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

0
ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

0

ஒரே நாளில் 630 பேர் கைது!

0
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்

2026-03-03
வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

2026-03-03
முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

2026-03-03

ஒரே நாளில் 630 பேர் கைது!

2026-03-03
ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

2026-03-03

Recent News

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்

2026-03-03
வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

2026-03-03
முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

2026-03-03

ஒரே நாளில் 630 பேர் கைது!

2026-03-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.