• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனத் தலைவர் மருத்துவமனை ஜன்னலில் இருந்து விழுந்து உயிரிழப்பு!

Anoj by Anoj
2022/09/01
in உலகம்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவின் லுகோயில் எண்ணெய் நிறுவனத் தலைவர் ரவில் மகனோவ், மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஜன்னலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறுவனம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் 67வயதான மகனோவ், கடுமையான நோயைத் தொடர்ந்து காலமானார்’ என்று மட்டுமே கூறியது.

மாஸ்கோவின் சென்ட்ரல் கிளினிக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மர்மமான சூழ்நிலையில் இறந்த பல உயர் வணிக நிர்வாகிகளில் மகனோவ் சமீபத்தியவர்.

அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டறிய சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். டாஸ் செய்தி நிறுவனம் ஆதாரங்களை மேற்கோள் காட்டி அவர் ஆறாவது மாடியின் ஜன்னலிலிருந்து கீழே விழுந்தார் என்று பின்னர் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று கூறியுள்ளது.

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த சிறிது நேரத்திலேயே, இந்த சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனுதாபத்தை வெளிப்படுத்திய லுகோயில், இந்த மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: சிகிச்சைமருத்துவமனைமாஸ்கோரஷ்யாலுகோயில் எண்ணெய் நிறுவனத் தலைவர் ரவில் மகனோவ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் “ஹோப் கேட்வே” என்ற விசேட நுழைவாயில் திறப்பு

Next Post

பங்களதேஷை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இலங்கை

Related Posts

நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை
அமொிக்கா

நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை

2026-04-01
புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி!
உலகம்

மத்திய கிழக்கு போர்; இங்கிலாந்து உணவுப் பணவீக்கம் குறித்து எச்சரிக்கை!
இங்கிலாந்து

ரஷ்ய இராணுவ விமானம் விபத்து; 29 பேர் உயிரிழப்பு!

பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரீசிலனை!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரீசிலனை!

2026-04-01
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!
உலகம்

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
Next Post
பங்களதேஷை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இலங்கை

பங்களதேஷை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இலங்கை

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று!

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் - மேலுமொருவர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை

நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை

0
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை  – மனோ வலியுறுத்து

மலையக மக்களின் அவசரப் பிரச்சினைகளுக்காக களமிறங்கும் மனோ கணேசன்!

0
புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி!

புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி!

0
பொலிசாரைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்!

தூக்கிட்டு உயிரிழந்த  இளைஞன்- பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில் சம்பவம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.