• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் – மேலுமொருவர் உயிரிழப்பு!

Dhackshala by Dhackshala
2022/09/02
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
53
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

மித்தெனிய – முலன்யாய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு வீதியில் பயணித்த 47 வயதுடைய நபரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த இவர், உறவினர் வீட்டில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பலத்த காயமடைந்த குறித்த நபர் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த மே மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

Related

Tags: துப்பாக்கிச்சூடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று!

Next Post

43 வகையான சுகாதார உபகரணங்களின் விலைகளில் திருத்தம் – வர்த்தமானி வெளியீடு!

Related Posts

தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமன தகுதிக்காலத்தை 2025 வரை நீடிக்க கோரிக்கை!
இலங்கை

2026-05-19
பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி!

எபோலா நோய்த் தொற்றால் கொங்கோவில் உயிரிழப்பு எண்ணிக்கை 118 ஆக உயர்வு!
உலகம்

வாகன இறக்குமதி செலவு குறித்து மத்திய வங்கி ஆளுநர் கவலை!

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!
இலங்கை

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

2026-05-19
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!
இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

2026-05-19
Next Post
43 வகையான சுகாதார உபகரணங்களின் விலைகளில் திருத்தம் – வர்த்தமானி வெளியீடு!

43 வகையான சுகாதார உபகரணங்களின் விலைகளில் திருத்தம் - வர்த்தமானி வெளியீடு!

மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பு !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 71வது ஆண்டு நிறைவு விழா இன்று!

கம்பஹாவின் பல பகுதிகளில் 14 மணி நேர நீர்வெட்டு

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமன தகுதிக்காலத்தை 2025 வரை நீடிக்க கோரிக்கை!

தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமன தகுதிக்காலத்தை 2025 வரை நீடிக்க கோரிக்கை!

0
பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி!

பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி!

0
எபோலா நோய்த் தொற்றால் கொங்கோவில் உயிரிழப்பு எண்ணிக்கை 118 ஆக உயர்வு!

எபோலா நோய்த் தொற்றால் கொங்கோவில் உயிரிழப்பு எண்ணிக்கை 118 ஆக உயர்வு!

0
வாகன இறக்குமதி செலவு குறித்து மத்திய வங்கி ஆளுநர் கவலை!

வாகன இறக்குமதி செலவு குறித்து மத்திய வங்கி ஆளுநர் கவலை!

0
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

0
தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமன தகுதிக்காலத்தை 2025 வரை நீடிக்க கோரிக்கை!

தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமன தகுதிக்காலத்தை 2025 வரை நீடிக்க கோரிக்கை!

2026-05-19
பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி!

பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி!

2026-05-19
எபோலா நோய்த் தொற்றால் கொங்கோவில் உயிரிழப்பு எண்ணிக்கை 118 ஆக உயர்வு!

எபோலா நோய்த் தொற்றால் கொங்கோவில் உயிரிழப்பு எண்ணிக்கை 118 ஆக உயர்வு!

2026-05-19
வாகன இறக்குமதி செலவு குறித்து மத்திய வங்கி ஆளுநர் கவலை!

வாகன இறக்குமதி செலவு குறித்து மத்திய வங்கி ஆளுநர் கவலை!

2026-05-19
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

2026-05-19

Recent News

தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமன தகுதிக்காலத்தை 2025 வரை நீடிக்க கோரிக்கை!

தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமன தகுதிக்காலத்தை 2025 வரை நீடிக்க கோரிக்கை!

2026-05-19
பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி!

பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி!

2026-05-19
எபோலா நோய்த் தொற்றால் கொங்கோவில் உயிரிழப்பு எண்ணிக்கை 118 ஆக உயர்வு!

எபோலா நோய்த் தொற்றால் கொங்கோவில் உயிரிழப்பு எண்ணிக்கை 118 ஆக உயர்வு!

2026-05-19
வாகன இறக்குமதி செலவு குறித்து மத்திய வங்கி ஆளுநர் கவலை!

வாகன இறக்குமதி செலவு குறித்து மத்திய வங்கி ஆளுநர் கவலை!

2026-05-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.