43 வகையான சுகாதார உபகரணங்களின் விலைகளை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச சில்லறை விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சில்லறை விற்பனை விலையை திருத்தியமைக்கும் வகையில், அவற்றை விற்பனை செய்யும் உற்பத்தியாளருக்கோ அல்லது இறக்குமதியாளருக்கோ விலையை 40% அதிகரிக்க அதிகாரம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருத்தம் செய்யப்பட்ட சுகாதார உபகரணங்களின் விலை குறித்த விபரம்…
https://drive.google.com/file/d/12lj7MXuZ3OHOmoucLDp6LL_TrfaPc6zp/view