• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோவில்!

shagan by shagan
2022/09/20
in இந்தியா
68 0
A A
0
30
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

தாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் அரசியல் தலைவர், அபிமான நட்சத்திரத்துக்கு தொண்டரோ, ரசிகரோ கோவில் கட்டுவது நம் நாட்டில் வழக்கம்தான். அந்தவகையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அந்த ஊர்க்காரரான பிரபாகர் மவுரியா, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோவில் கட்டியுள்ளார்.

இங்கு தலைக்குப் பின் ஒளிவட்டம், வில்-அம்புடன் யோகி ஆதித்யநாத்தின் ஆளுயர சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. காவி ஆடையும் அணிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோவிலில் காலை, மாலை இருவேளை பூஜையுடன், ‘பக்தர்களுக்கு’ பிரசாதமும் வினியோகிக்கப்படுகிறது.

ராமர் கோவில் கட்டப்படும் ராம ஜென்ம பூமியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இந்தக் கோவில் உள்ளது. கோவிலை கட்டியுள்ள பிரபாகர் மவுரியா, ‘தனது மக்கள் நலப்பணிகளால், கடவுள் நிலையை எட்டியுள்ளார் யோகிஜி. அதனால்தான் அவருக்கு கோவில் கட்டும் எண்ணம் எனக்கு வந்தது.
ராமர் கோவில் கட்டும் அவருக்கு நான் கோவில் கட்டியுள்ளேன்’ என்கிறார்.

ராமரை தான் வழிபடுவதைப் போலவே தினமும் யோகி ஆதித்யநாத்தை மந்திரம் சொல்லி வழிபடுவதாக மவுரியா கூறுகிறார். மவுரியாவுக்கு நிரந்தர வேலையோ, நிலமோ இல்லை. அப்படியானால், இந்தக் கோவில் கட்டுவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டால்… ‘பஜனைகள், பக்திப் பாடல்களை நான் யூடியூப்பில் வெளியிட்டு மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்.

அந்தப் பணத்தில்தான் இந்தக் கோவிலை கட்டியிருக்கிறேன்’ என்று விளக்கம் அளிக்கிறார். இதற்கிடையில் ‘யோகி ஆதித்யநாத் கோவில்’ பற்றி கேள்விப்பட்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஒரு பூடகமான டுவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரிசி விலை மேலும் உயரும் – ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம்

Next Post

வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்வோம்- துரைமுருகன்

Related Posts

உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்!
ஆசிரியர் தெரிவு

உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்!

2026-04-24
மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை
இந்தியா

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!
தமிழகம்

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

2026-04-24
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!
தமிழகம்

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

2026-04-23
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு
இந்தியா

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு
தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

2026-04-23
Next Post
வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்வோம்-  துரைமுருகன்

வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்வோம்- துரைமுருகன்

பொலிஸார் சட்டத்திற்கு முரணாக எதையும் செய்யவில்லை : துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர்

பெருந்தோட்டங்களிலுள்ள மக்களுக்கு காணி உரித்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றம்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
2026-இல் அதிரடியாக உயரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர்  படுகாயம்.

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

2026-04-25

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.