• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை அணி

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/10/13
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
71 1
A A
0
75
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மகளிர் ஆசிய கிண்ணத்தின் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

மகளிர் ஆசிய கிண்ணத்தின் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இந்த போட்டி இடம்பெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம 35 ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்ஜிவனி 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு 123 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இதனால், இலங்கை அணி ஒரு ஓட்டங்களினால் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 15ம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இலங்கை அணிபாகிஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

Next Post

நாட்டின் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Related Posts

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்
உலகம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

2026-06-16
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!
உலகம்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

2026-06-16
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!
இலங்கை

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!
உதைப்பந்தாட்டம்

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

2026-06-16
சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!
அமொிக்கா

வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்களாக 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

யூனிவேர்சிற்றி கிரிக்கெட் லீக் – கிண்ணத்தைத் அறிமுகம் செய்யும் நிகழ்வு

யூனிவேர்சிற்றி கிரிக்கெட் லீக் - கிண்ணத்தைத் அறிமுகம் செய்யும் நிகழ்வு

மட்டு. புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

0
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

0
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

0
சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.