• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ரி-20 உலகக்கிண்ணத் தொடர்: நெதர்லாந்து அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை அணி!

Anoj by Anoj
2022/10/20
in கிரிக்கெட், விளையாட்டு
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் குழு ஏ- 9ஆவது லீக் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி, 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கிண்ணத் தொடரின் பிரதான சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

ஜீலொங் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக குசல் மெண்டிஸ் 79 ஓட்டங்களையும் சரித் அசலங்க 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில், மீகெரென் மற்றும் லீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் க்ளாசென் மற்றும் குக்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நெதர்லாந்து அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இலங்கை கிரிக்கெட் அணி, 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஓடோவ்ட் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களையும் ஸ்கொட் எட்வட்ஸ் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளையும் லஹிரு குமார மற்றும் பினுர பெணார்டோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 44 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக 79 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட குசல் மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: இலங்கை கிரிக்கெட் அணிகுசல் மெண்டிஸ்நெதர்லாந்து அணிரி-20 உலகக்கிண்ணத் தொடர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையில் நாட்டின் சட்ட முறைமை மாற்றப்பட வேண்டும் – ஜனாதிபதி

Next Post

நிபந்தனைகளுடன் 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

Related Posts

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்
கிரிக்கெட்

2026-03-09
மறக்குமா நெஞ்சம் ! டி20 உலகக் கிண்ண  சம்பியன் இந்தியாவின் வெற்றித் தருணங்கள்!
ஆசிரியர் தெரிவு

சச்சின் சொன்ன அட்வைஸ் – வெற்றி ரகசியம் சொல்லும் சஞ்சு சாம்சன்

டி20 உலக கோப்பை: 🏏மீண்டும் உலக சாம்பியன் இந்தியா.*
கிரிக்கெட்

டி20 உலக கோப்பை: 🏏மீண்டும் உலக சாம்பியன் இந்தியா.*

2026-03-09
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!
கிரிக்கெட்

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
டி:20 உலகக் கிண்ணம்; இறுதிப் போட்டியில் இன்று இந்தியா, நியூஸிலாந்து மோதல்!
ஆசிரியர் தெரிவு

டி:20 உலகக் கிண்ணம்; இறுதிப் போட்டியில் இன்று இந்தியா, நியூஸிலாந்து மோதல்!

2026-03-08
Next Post
ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் சஜித்!

நிபந்தனைகளுடன் 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

அம்புலன்ஸ்க்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபா அபராதம்!

மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
சஜின் வாஸ்  குணவர்தன கைது

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

0
பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

0
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

0
யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டவர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.