• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ரி-20 உலகக்கிண்ணம்: சொந்த மண்ணில் அவுஸ்ரேலியா நியூஸிலாந்திடம் படுதோல்வி!

Anoj by Anoj
2022/10/22
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 13ஆவது லீக் போட்டி- முதலாவது சுப்பர்-12 போட்டியில், அவுஸ்ரேலிய அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணி 89 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

சிட்னி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெவோன் கோன்வே ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களையும் பின் அலென் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், ஜோஸ் ஹெசில்வுட் 2 விக்கெட்டுகளையும் ஆடம் செம்பா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 201 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 17.1 ஓவர்கள் நிறைவில் 111 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், நியூஸிலாந்து அணி 89 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளென் மேக்ஸ்வெல் 28 ஓட்டங்களையும் பெட் கம்மின்ஸ் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் லொக்கி பெர்குசன் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 58 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டெவோன் கோன்வே தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அவுஸ்ரேலிய அணிடெவோன் கோன்வேநியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிரி-20 உலகக்கிண்ணத் தொடர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

22ற்கு ஆதரவாக வாக்களிக்க காரணம் கூறுகின்றார் சரத் பொன்சேகா !

Next Post

யாழில். வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் இராணுவத்தில் பணியாற்றுபவர் ஊரவர்களால் மடக்கி பிடிப்பு!

Related Posts

உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!
உதைப்பந்தாட்டம்

2026-06-27
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான், சுவீடன், அவுஸ்திரேலியா!

2026-06-26
ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 

ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய எக்குவாடோர்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை – மே.இ.தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!
கிரிக்கெட்

இலங்கை – மே.இ.தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

2026-06-25
தென் கொரியாவுக்கு அதிர்ச்சி; நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!
ஆசிரியர் தெரிவு

தென் கொரியாவுக்கு அதிர்ச்சி; நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!

2026-06-25
Next Post
யாழில். வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் இராணுவத்தில் பணியாற்றுபவர் ஊரவர்களால் மடக்கி பிடிப்பு!

யாழில். வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் இராணுவத்தில் பணியாற்றுபவர் ஊரவர்களால் மடக்கி பிடிப்பு!

மறைந்த அட்டமஸ்தானாதிபதியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி!

பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி முற்பணம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளோம் – ஜீவன்

பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி முற்பணம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளோம் - ஜீவன்

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

0
சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.