• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு – நிதி அமைச்சராக மீண்டும் மஹிந்த?

‘சாம்பலில் இருந்து எழுவோம்’ மஹிந்த தலைமையில் பொதுஜன பெரமுனவின் 3ஆவது கூட்டம் நாளை!

Dhackshala by Dhackshala
2022/10/26
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
31
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கட்சிக் கூட்டம் ‘சாம்பலில் இருந்து எழுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் ஏற்பாட்டில் நாளை (வியாழக்கிழமை) புத்தளம் ஆரட்சிக்கட்டு பகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளவுள்ளனர்.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் மாற்றமடைந்ததன் பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முதலாவது கட்சி கூட்டம் கடந்த 8 ஆம் திகதி ‘களுத்துறையில் இருந்து மீண்டும் ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.

பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கூட்டம் கடந்த 16ஆம் திகதி நாவலபிட்டி நகரில் இடம்பெற்றது.

நாவலபிட்டி நகரில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு எதிராக ஒரு தரப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: மஹிந்த ராஜபக்ஷஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டு . மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சந்திரகாந்தன் கடமைகளை பொறுப்பேற்றார்!

Next Post

நல்லூர் ஆலய சூழல் வீதிகள் மாலையில் ஒரு மணி நேரம் மூடப்படும்!

Related Posts

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!
இலங்கை

சமையல் எரிவாயு விநியோகம் இன்று முதல் வழமைக்கு – லிட்ரோ கேஸ் தெரிவிப்பு!

2026-10-19
விமானம் தரையிறங்கும் முன்பே பிறந்த குழந்தை – நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

விமானம் தரையிறங்கும் முன்பே பிறந்த குழந்தை – நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதி!

2026-10-19
அகுரணை கோர விபத்தில் நால்வர் உயிரிழப்பு!
இலங்கை

அகுரணை கோர விபத்தில் நால்வர் உயிரிழப்பு!

2026-10-19
செம்மணி புதைகுழி வழக்கு மீண்டும் 19ஆம் திகதி விசாரணைக்கு!
இலங்கை

செம்மணி புதைகுழி வழக்கு மீண்டும் 19ஆம் திகதி விசாரணைக்கு!

2026-10-19
அகுரணையில் கோர விபத்து; பலர் காயம்!
BREAKING

அகுரணையில் கோர விபத்து; பலர் காயம்!

2026-10-19
‘துரந்தர் 2’ சாதனையை முறியடித்த ‘ஜெயிலர் 2’; நான்கு நாட்களில் ₹424 கோடி!
சினிமா

‘துரந்தர் 2’ சாதனையை முறியடித்த ‘ஜெயிலர் 2’; நான்கு நாட்களில் ₹424 கோடி!

2026-10-19
Next Post
நல்லூர் மகோற்சவ காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விதிகள்!

நல்லூர் ஆலய சூழல் வீதிகள் மாலையில் ஒரு மணி நேரம் மூடப்படும்!

யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம் – சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!

யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம் - சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

60,000MT நிலக்கரி கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள் என்ன?

இன்றைய நாளுக்கான ராசிபலன்!

0
டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச் சூடு; ராஜஸ்தானில் மூவர் கைது!

டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச் சூடு; ராஜஸ்தானில் மூவர் கைது!

0
தலைமுடிப் பராமரிப்புக்கான எளிய வழிமுறைகள்!

தலைமுடிப் பராமரிப்புக்கான எளிய வழிமுறைகள்!

0
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

சமையல் எரிவாயு விநியோகம் இன்று முதல் வழமைக்கு – லிட்ரோ கேஸ் தெரிவிப்பு!

0
ஒருநாள் உலகக் கிண்ணம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் இங்கிலாந்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: